Neethanadi

உஉஊஊ, உஉஊஊ
உஉஊஊ, உஉஊஊஊஊ

உனக்காகத் தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர்நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்?
என் சுவாசம் நீதானடி

உனக்காகத் தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர்நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்?
என் சுவாசம் நீதானடி

என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட
உடையாமல் உன்னை என் உயிராய்க் காப்பேன்
என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட
நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்
கேட்கின்ற இசை எல்லாம் நீதானடி
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடி
அடி நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே
அட நான் கொண்டக் காதல் அழியாதடி

உனக்காகத் தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர்நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்?
என் சுவாசம் நீதானடி

உனக்காகத் தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர்நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்?
என் சுவாசம் நீதானடி

உனக்காகத் தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர்நாடி நீதானடி
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்?
என் சுவாசம் நீதானடி



Credits
Writer(s): Vivek Mervin, Prakash Francis
Lyrics powered by www.musixmatch.com

Link