Oorkaran (From "Selfie")

உசுரு எனக்குத்தான்
கொசுரு கணக்குத்தான்
முடிவ எடுத்துட்டான்
ஊர்க்காரன் ஊர்க்காரன்

பட்டமும் படிக்கத்தான்
பெத்தவன் அனுப்பிட்டான்
மத்தவன் பேர் வைக்குறான்
ஊர்க்காரன் ஊர்க்காரன்

கஷ்டப்பட்டு மேல மேல
வந்தா வேலை கிடைக்கும்
இஷ்டத்துக்கு கண்ட கண்ட
நாயும் ஏரி மெறிக்கும்

பட்டிக்காட்டானுக்கு பட்டணத்து
காத்தடிக்கும்
தொக்கா மாட்டிக்கிட்டா
கட்டம் கட்டி seat எடுக்கும்

பட்டிக்காட்டான்
ஊர்நாட்டான்
பங்கு கேட்டான்
பங்கெ பங்கெ பங்கெ

பட்டிக்காட்டான்
ஊர்நாட்டான்
சண்டைப்போட்டான்
சங்க சங்க சங்க
ஆய்

காரன் காரன் ஊர்க்காரன்
உன்னைத்தான்
ஊறுகாய நக்கிப்புட்டு போப்போறன்
வாரேன் வாரேன் ஊர்க்காரன்
என்னைத்தான் எவன் இங்க
தடுப்பான் பாக்குறேன்

காரன் காரன் ஊர்க்காரன்
உன்னைத்தான்
ஊறுகாய நக்கிப்புட்டு போப்போறன்
வாரேன் வாரேன் ஊர்க்காரன்
என்னைத்தான் எவன் இங்க
தடுப்பான் பாக்குறேன்

பணம் வாங்கனும் பேசு பேசு பேசு
Education'ம் காசு காசு காசு
புதுசா வரான் தூக்கு தூக்கு தூக்கு
NEET ஆனாலும் போடுவோம்ஜி நாங்க seat'u

நல்லா படிங்க தம்பி
உனக்கு இருக்குது ஒரு நல்ல எதிர்காலம் ஆஹா
நல்லா இரு தம்பி
இந்த நாட்டுக்கு நீங்க தான் வருங்காலம்

காரன் காரன் ஊர்க்காரன்
உன்னைத்தான்
ஊறுகாய நக்கிப்புட்டு போப்போறன்
வாரேன் வாரேன் ஊர்க்காரன்
என்னைத்தான் எவன் இங்க
தடுப்பான் பாக்குறன்

காரன் காரன் ஊர்க்காரன்
உன்னைத்தான்
ஊறுகாய நக்கிப்புட்டு போப்போறன்
வாரேன் வாரேன் ஊர்க்காரன்
என்னைத்தான் எவன் இங்க
தடுப்பான் பாக்குறன்

பட்டிக்காட்டுல gang gang gang'u
City கோட்டையில் நான் தான் strong'u
எஜமான் இனி நான் தான் wrong'u
பிசகாதுடா பசி God'u டா
ஆ-ஹே-ஏ-ஆ

பட்டிக்காட்டு'ல gang gang gang'u
City கோட்டையில் நான் தான் strong'u
எஜமான் இனி நான் தான் wrong'u
பிசகாதுடா பசி God'u டா

அப்பன் படிக்கவச்சான் (ஆ-ஹே-ஏ)
வந்து படிச்சோம் (ஹே-ஏ)
சொத்தை அடகுவச்சி
சேர்ந்து தொலைச்சோம்
கெட்ட பயகிட்டெல்லாம்
பாடம் படிச்சோம்
பட்டம் கொடுக்கும் முன்னே
Seat'u புடிச்சோம் yeah (ஹே-ஆய்)

காரன் காரன் ஊர்க்காரன்
உன்னைத்தான்
ஊறுகாய நக்கிப்புட்டு போப்போறன்
வாரேன் வாரேன் ஊர்க்காரன்
என்னைத்தான் எவன் இங்க
தடுப்பான் பாக்குறன்

காரன் காரன் ஊர்க்காரன்
உன்னைத்தான்
ஊறுகாய நக்கிப்புட்டு போப்போறன்
வாரேன் வாரேன் ஊர்க்காரன்
என்னைத்தான் எவன் இங்க
தடுப்பான் பாக்குறன்



Credits
Writer(s): G V Prakash Kumar, Arivu Arivu
Lyrics powered by www.musixmatch.com

Link