Payanam

ம்-ம்-ம்
ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்
ம்-ம்-ம்
ம்-ம்-ம்
ம்-ம்-ம்-ம்

ஏன் இந்த கிறக்கம் தாளாத மயக்கம்
சில்லென்ற இரவும் அதில் தொடங்கும் இந்த பயணம்
பேசாத மொழியும் தேயாத நிலவும்
என்னோடு அவளும் இது தொடரும் இந்த பயணம்
முதல் முறை உயிர் வரை சிலிர்த்து பார்க்கிறேன்
அவள் தரும் உணர்விதா எனை கேட்கிறேன்

சிக்கி கொண்டாடும் உயிரும்
திக்கி திண்டாடும் மனமும்
கத்தி கூத்தாட தவிக்கும்
அந்த நொடியில் இந்த பயணம்

ரத்தத்-தாரரரா-ரத்தத்-தாரரரா
ரத்தத்-தாரர-ராரார-ராரார-ராரார-ரா

என் விடியல் அது புதிய தோற்றமோ
உன் அருகில் இது என்ன மாற்றமோ
(இரவின் மடியில் மருகும் மனது)
சலிக்கும் கனவாய் சலன நினைவு
(இருக்கும் விலகும் கருக்கல் பொழுதில்)
நெருங்கி வரவா விலகி விடவா

சிக்கி
சிக்கி கொண்டாடும் உயிரும்
திக்கி திண்டாடும் மனமும்
கத்தி கூத்தாட தவிக்கும்
அந்த நொடியில் இந்த பயணம்

ம்-ம்-ம்
ம்-ம்-ம்
சில்லென்ற இரவும் அதில் தொடங்கும் இந்த பயணம்

(ஆ-ஆ-ஆ)
(ஆ-ஆ-ஆ)
(ரத்தத்-தாரரரா-ரத்தத்-தாரரரா)
(ரத்தத்-தாரர-ராரர-ராரர-ராரர-ரா)

உன் இதயம் அது என்னை சேருமோ
நம் உறவு அது ஒன்றே போதுமோ
(மழையின் துளியில் உனது ஸ்பரிசம்)
சிதறும் நினைவில் இனிய குழப்பம்
(பரவி படரும் புதிய சுகந்தம்)
உனது என்றதும் நுகர தயக்கம்

சிக்கி கொண்டாடும் உயிரும்
திக்கி திண்டாடும் மனமும்
கத்தி கூத்தாட தவிக்கும்
அந்த நொடியில் இந்த பயணம்

ஏன் இந்த கிறக்கம் தாளாத மயக்கம்
சில்லென்ற இரவும் அதில் தொடங்கும் இந்த பயணம்
பேசாத மொழியும் (பேசாத மொழியும்)
ஓ-ஹோ-தேயாத நிலவும் (தேயாத நிலவும்)
என்னோடு அவளும் இது தொடரும் இந்த பயணம்



Credits
Writer(s): Bagavathy Pk, Ashwath
Lyrics powered by www.musixmatch.com

Link