Yela Yela

ஏலா ஏலா நீ என் சேலா
என் வாழ்வின் வானவில் நீயா
மீதம் வாழும் காலம் காலம்
வாழ்வோமா காதலின் மேலா

கொத்துர கொத்துர நீ
என் நெஞ்சில நெஞ்சில
தொத்துர தொத்துர நீ
ஏன் விடியுர நில விரிச்சு

தட்டுர தட்டுர நீ
என் பொட்டுல பொட்டுல
கொட்டுர கொட்டுர நீ
ஆழ் மனசுல மழ பொழின்சி

ஆசைய ஆசைய நெஞ்சில்
வீசியே வீசியே கொன்னு
போகுற போக்குல ஏன்
நீ போரிடும் காதல தந்த

ஆசைய ஆசைய நெஞ்சில்
வீசியே வீசியே கொன்னு
போகுற போக்குல ஏன்
நீ போரிடும் காதல தந்த
ஏங்குறன் நா ஏங்குறன் நீ இல்லாம
இர வெல்லாம் தூங்காம
தாங்குறன் உன்ன தாங்குறன் சிறு நொடி
கூட நீ நீங்கி போகாம

ஏன் பெண்ணான உன்னால
திண்டாடி போனேனா
நீ இல்லாத என் வாழ்க்க என்னாகுமோ
பெண்ணாக ஆகின்ற பேரின்பம் நீ தந்த
பூவென்ற என் பூமிகுள் பூகம்பம்
நீ வந்து தந்த

ஆசைய ஆசைய நெஞ்சில்
வீசியே வீசியே கொன்னு
போகுற போக்குல ஏன்
நீ போரிடும் காதல தந்த
மூழ்குறன் உன்னில் மூழ்குறன்
உந்தன் பேர் அன்பில் நீராடி மீழாம
வேகுறன் தின வேகுறன் உந்தன்
என்னதில் தீ ஏரி வேகாம

நீயில்லா தூரத்தை ஏற்பேனா எப்போதும்
தனியாக தனியாக கடக்காது இங்க
நீயில்லா நேரத்தை என் வாழ்வில் எப்போதும் ஆராத நொடியாக
வரவின்றி வைப்பேன் நான்

ஆசைய ஆசைய நெஞ்சில்
வீசியே வீசியே கொன்னு
போகுற போக்குல ஏன்
நீ போரிடும் காதல தந்த

ஆசைய ஆசைய நெஞ்சில்
வீசியே வீசியே கொன்னு
போகுற போக்குல ஏன்
நீ போரிடும் காதல தந்த



Credits
Writer(s): Sam C.s., Thamizhanangu
Lyrics powered by www.musixmatch.com

Link