Ilam Pani Thuli Vizhum

லா-லா-ல-ல-லா-ல-லல-லா-லா
லா-லா-ல-ல-லா-ல-லல-லா-லா

இளம் பனிதுளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணைகிளி தேடி துடித்தபடி
தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே
இளம் பனிதுளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்

ஆ-சை நதி மடை திறக்கும்
பா-ஷை வந்து கதவடைக்கும்
காயாது மன ஈரங்கள்
தாளாது சுடு பாரங்கள்
காவிய காதலின் தேசங்களே
ஊமையின் காதலை பேசுங்களே
மலர்களும் சுடுகின்றதே
த-ந-ந-இளம் பனிதுளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்

பா-வை விழித்துளி விழுந்து
பூ-வின் பனித்துளி நனையும்
தீயாகும் ஒரு தேன் சோலை
போராடும் ஒரு பூமாலை
சூரியகாந்திகள் ஆடியதோ
சூரியனை அது மூடியதோ
முகில் வந்து முகம் பொத்துமோ

த-ந-ந-இளம் பனிதுளி விழும் நேரம்
இலைகளில் மகரந்த கோலம்
துணைகிளி தேடி துடித்தபடி
தனிக்கிளி ஒன்று தவித்தபடி
சுடச்சுட நனைகின்றதே

லா-ல-லல-லா-ல-லல-லா-லா
லா-ல-லல-லா-ல-லல-லா-லா



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link