Thattiputta

தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதய கதவ
கட்டிப்புட்டா கட்டிப்புட்டா இரண்டு உசுர

எதுவோ இருக்குது என்னுள்ள
தவியா தவிக்குது மனசா
மனசில் ஒழிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சொகமாக எதமாக காதல் தான் இதுவா

தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதய கதவ
கட்டிப்புட்டா கட்டிப்புட்டா இரண்டு உசுர

மேற்கில் சாயும் மேகம் போல்
மனசும் மயங்கி சாயுதே
சாம்பல் குருவி குயிலப்போல்
உன் பேர் சொல்லி கூவுதே
கைவீசும் காத்து நான் தானே
என்னோடு சேர பாரு
ஊர்கோலம் போக என்னோட
நீ கூட வந்தா ஜோரு
நான் பாட நீ கேட்டபின்னும்
மாறலியா உன் மனசு இன்னும்
ஏறாத இறங்காத இசையா நீ சொல்லு

தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதய கதவ
கட்டிப்புட்டா கட்டிப்புட்டா இரண்டு உசுர

எதுவோ இருக்குது என்னுள்ள
தவியா தவிக்குது மனசா
மனசில் ஒழிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சொகமாக எதமாக காதல் தான் இதுவா



Credits
Writer(s): Pa. Vijay, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link