Thaiyara Thaiyara

தய்யரே-தய்யரே-தய்யா-தய்யரே-தய்யரே-தய்யா-ரே
தய்யரே-தய்யரே-தய்யா-தய்யரே-தய்யரே-தய்யா-ரே
தய்யரே-தய்யரே-தய்யா
தய்யரே-தய்யரே-தய்யா
தய்யரே-தய்யரே-தய்யா
தய்யரே-தய்யரே-தய்யா
தய்யரே-தய்யரே-தய்யா-ரே

தய்யரே-தய்யாரே
Boat'u மேல யாரே
பொட்டப் புள்ள யாரே ஹோய்
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறது யாரே ஹோய்

ஆஜாரே-ஆஜாரே-ஹோய்
Prize'u அடிச்சாரே வாத்தியாரே
ஆஜாரே-ஆஜாரே-ஹோய்
Prize'u அடிச்சாரே வாத்தியாரே

தய்யரே-தய்யாரே
Boat'u மேல யாரே
பொட்டப் புள்ள யாரே ஹோய்
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறது யாரே ஹோய்

ஆத்து மேல ஓடம், அட அதுக்கு மேல பாரம்
ஆத்துக்கொரு வேகம் வந்தா போற வழி மாறும்
வீட்டு பக்கம் வாரோம் நல்ல வெள்ளரிக்கா தாரோம்
வெள்ளரிக்கா புடிக்கலைன்னா வெள்ளை பணியாரம்

அம்மாடி பொண்ணுக்கு என்னடி வீரம்
அன்னாடங்காச்சிக்கு ஜிவ்வின்னு ஏறும்
ராணி மங்கம்மா ராஜா எங்கம்மா
வீட்டில் உன் பேச்ச கேப்பானம்மா

ஜாதி ரெண்டம்மா நாட்டில் உண்டம்மா
வேலி இங்கேதும் இல்லையம்மா
கட்டுறது ஏரு ஊட்டுறது சோறு
இங்கெதுக்கு தகராறு

ஹேய்-தய்யரே-தய்யாரே
Boat'u மேல யாரே
பொட்டப் புள்ள யாரே ஹோய்
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறது யாரே ஹோய்

ஆஜாரே-ஆஜாரே-ஹோய்
Prize'u அடிச்சாரே வாத்தியாரே-ஹ-ஹ-ஹா
ஆஜாரே-ஆஜாரே-ஹோய்
Prize'u அடிச்சாரே வாத்தியாரே

வாழையடி வாழை நாங்க ஏழையடி ஏழை
ஏழைகளா இருந்தாலும் கோழை இல்லை கோழை
நாளையின்னு நாள அதை நம்புகிற வேளை
நல்லவங்க கையில தான் வாங்கிடுவோம் மாலை

வாத்தியாரு புள்ளை நான் உள்ளந்தான் வெள்ளை
வம்புக்கு வந்துட்டா தொல்லையோ தொல்லை
ஊரு என் வீடு, உள்ளம் அன்போடு
உலகம் எல்லாம் என் சொந்தம் உண்டு

பாசம் பண்போடு பலரும் என்னோடு
பகிர்ந்து தான் உண்ணும் பந்தம் உண்டு
வெல்ல முடியாது கிள்ள முடியாது
தள்ளி நின்னு பாரு ஹோய்

ஹேய்-தய்யரே-தய்யாரே
Boat'u மேல யாரே
பொட்டப் புள்ள யாரே ஹோய்
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறது யாரே ஹோய்

ஆஜாரே-ஆஜாரே-ஹோய்
Prize'u அடிச்சாரே வாத்தியாரே
ஆஜாரே-ஆஜாரே-ஹோய்
Prize'u அடிச்சாரே வாத்தியாரே

தய்-தய்-தய்
தய்யரே-தய்யாரே
Boat'u மேல யாரே
பொட்டப் புள்ள யாரே ஹோய்
சொல்லுறது வேறே செய்யுறது வேறே
வையுறது யாரே ஹோய்



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link