Koodi Kanavil

கோடி கனவில் செய்த அரண்மனைக்கு
காவலனாய் நான் என்றும் இருப்பேனம்மா
பூமியை பிளந்தொழுகும் ஏர்முனைக்கு
நான் பலமாய் தோல் கொடுத்து சுமப்பேனம்மா
எரிமலை தீக்கொழம்பு பாய்ந்திடும் பூமியிலே
அடை மழையாய் அணைப்பேன் நானம்மா

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ
தந்தானே னானே தானே தந்தானோ தானே னானே நோ
ஹே தந்தானே னானே தானே தந்தானோ தானே னானே நோ
தந்தானே னானே தானே தந்தானோ தானே னானே நோ
ஹே தந்தானே னானே தானே தந்தானோ தானே னானே நோ



Credits
Writer(s): Ravi Basrur, P Sivamurugan Madhurakavi
Lyrics powered by www.musixmatch.com

Link