Pubg Penne (feat. Aswath Narayanan, Lyrical Thozha)

PUBG பெண்ணே பாத்தேன் உன்ன, Free fire கண்ணே சுட்டு போன
Ludo போல வேட்டி போட்ட, லூசா நானும் ஆகி புட்டேன்
Pickup பண்ண முடியவில்ல, உன் மனதில் காதல் இல்ல
First sem'ல வெச்சென் arrear last sem'கு வேணாம்

நான் ஒரு பொண்ண காதலிச்சேன், என் இதயத்தை எழுதி வெச்சேன்
அவ சுக்குநூறா ஒடச்சிபுட்டா என் காதல
என் கனவுக்குள் நீ சிரிச்ச, என் நெஜத்துல ஏன் மொரச்ச?
உன் மனசுக்குள் நான் தருவேன் என் காதல

Dark knight'u bestie'யாக, bright'u night'u breakup'ahக
Dreams'u எல்லாம் divert ஆக erase'u ஆச்சு காதல் ரேக
Love'u fail'uனு சொல்லவும் தோனல love'uல நீயும் தோத்து போயிட்டா
Single room'uல single'uல இருக்குறேன் என்ன நானே வெருத்துகிட்டேன்

PUBG பெண்ணே பாத்தேன் உன்ன, Free fire கண்ணே சுட்டு போன
Ludo போல வேட்டி போட்ட, லூசா நானும் ஆகி புட்டேன்

Yeah, Lyrical Thozha
நீ drop ஆனாத பாத்தேன் உன்ன loot அடிக்க வந்தேன்
அட bot'u கிட்ட கூட அடி வாங்கி நானும் சேத்தான்
அத கண்டுக்கல நானு என்ன revive பண்ணு மானு
உன்ன cover பண்ணி gun'a வச்சு காப்பாத்துவேன் நானு

Ghilli Suit'u பொட்டு ஏன்டி ஒலியுற நீ?
மாமன் கூட நின்னா wrangle'uம் செதறிடும்டி
அப்ப bot'uனு தான் பாத்து என்ன விட்டு போனடி
இப்ப chicken dinner அடிக்குறேன் எங்க போன நீ?

நான் ஒரு பொண்ண காதலிச்சேன், என் இதயத்தை எழுதி வெச்சேன்
அவ சுக்குநூறா ஒடச்சிபுட்டா என் காதல
என் கனவுக்குள் நீ சிரிச்ச, என் நெஜத்துல ஏன் மொரச்ச?
உன் மனசுக்குள் நான் தருவேன் என் காதல

PUBG பெண்ணே பாத்தேன் உன்ன, Free fire கண்ணே சுட்டு போன
Ludo போல வேட்டி போட்ட, லூசா நானும் ஆகி புட்டேன்



Credits
Writer(s): Venkatesh Prasath | Aswath Narayanan | Kabilan | Vignesh Karuppasamy
Lyrics powered by www.musixmatch.com

Link