Oolaah Oolaah - RC Yuvavu 30

வெண்மேகம் பெண்ணாக
என் முன்னே வந்தாட
உள்ளம் கொள்ளை போனது

கண்ஜாடை ஒன்றாலே
கை மீறி போனேனே உச்சி
பொட்டும் வேர்க்குதே

உன் விழியெனும் போர்வாளை
தாங்கிட முடியாமல் நான்
உன்னடிகளில் வீழ்ந்தேனோ தவிக்கிறேன்

என்னுலகென நீமாற
உன் மடிகளில் நான் வீழ
துள்ளிடுமிளம் மீன்போல துடிக்கிறேன்

ஊ லா ஊ லா உயிராய் எனில் நீ சேர்த்திடு உறவே
ஊ லா ஊ லா இனினான் ஒருநாளும் உனையே மறவேன்

வெண்மேகம் பெண்ணாக
என் முன்னே வந்தாட
உள்ளம் கொள்ளை போனது

கண்ஜாடை ஒன்றாலே
கை மீறி போனேனே
உச்சி பொட்டும் வேர்க்குதே

அலை மோதும் புதுமோகம்
உனை தீண்ட கரையேறும்
பக்கம் வர சித்தம் தர வேண்டுவேன்

மருதாணி கைகோர்த்து
மணமேடை அது தாண்ட
பந்திக்கென வந்தக்கனி தயங்குமோ

இனிதாயோரு சந்தோஷம்
இவளாலே உருவாகும்
அதை நானோ காதல் என்ன அழைக்கிறேன்

மழையாய் எனில் நீ தூவ
கவிதை என நான் மாற
புதுதாய் ஒரு சங்கீதம் பிறக்குதே

ஊ லா ஊ லா உயிராய் எனில் நீ சேர்த்திடு உறவே
ஊ லா ஊ லா இனினான் ஒருநாளும் உனையே மறவேன்

வெண்மேகம் பெண்ணாக
என் முன்னே வந்தாட
உள்ளம் கொள்ளை போனது

கண்ஜாடை ஒன்றாலே
கை மீறி போனேனே
உச்சி பொட்டும் வேர்க்குதே

உன் விழியெனும் போர்வாளை
தாங்கிட முடியாமல் நான்
உன்னடிகளில் வீழ்ந்தேனோ தவிக்கிறேன்

என்னுலகென நீமாற
உன் மடிகளில் நான் வீழ
துள்ளிடுமிளம் மீன்போல துடிக்கிறேன்

ஊ லா ஊ லா உயிராய் எனில் நீ சேர்த்திடு உறவே
ஊ லா ஊ லா இனினான் ஒருநாளும் உனையே மறவேன்



Credits
Writer(s): Vinod Venu
Lyrics powered by www.musixmatch.com

Link