En Aathuma Ratchagar (feat. Prathap Solomon Ismail)

கவலை நிறைந்த இவ்வுலகில்
இயேசுவே என் புகலிடம்
பாதுகாப்பற்ற நேரத்தில்
அவரே என் கேடகம்
அவரே என் அடைக்கலம்

நான் இயேசுவுக்குள் இருப்பதால்
பயப்படத் தேவையில்லை
என் பெலனும் என் பாதுகாப்பும்
அவரே தருபவர்
ஜீவனும், நித்திய வாழ்வும் வாக்கு அளித்தவர்

இயேசுவே என் ஆத்தும இரட்சகர்
என் கவலை கண்ணீரில்
என்னோடு நடப்பவரென்று
நிச்சயத்தோடே நம்பிக்கையோடே
ஆனந்த மகிழ்ச்சியாய்க் கூறுவேன்
இயேசுவே என் ஆத்தும் இரட்சகர்

நான் இயேசுவுக்குள் இருப்பதால்
பயப்படத் தேவையில்லை
என் பெலனும் என் பாதுகாப்பும்
அவரே தருபவர்
ஜீவனும், நித்திய வாழ்வும் வாக்கு அளித்தவர்

இயேசுவே என் ஆத்தும இரட்சகர்
என் கவலை கண்ணீரில்
என்னோடு நடப்பவரென்று
நிச்சயத்தோடே நம்பிக்கையோடே
ஆனந்த மகிழ்ச்சியாய்க் கூறுவேன்
இயேசுவே என் ஆத்தும் இரட்சகர்

நான் இயேசுவுக்குள் இருப்பதால்
பயப்படத் தேவையில்லை
என் பெலனும் என் பாதுகாப்பும்
அவரே தருபவர்
ஜீவனும், நித்திய வாழ்வும் வாக்கு அளித்தவர்
இயேசுவே என் ஆத்தும இரட்சகர்



Credits
Writer(s): Hermansson Elisabet Regina
Lyrics powered by www.musixmatch.com

Link