Thottavudan

ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-அ-ஆ-அ

தொட்டவுடன் மொட்டவிழ்ந்து
பூத்ததம்மா ஒரு பூவு

(லா-லல-லா-லா-லல-லா)
(லா-லல-லா-லல-லா-லா)

பூவுக்குள்ளே வந்ததம்மா
காதல் என்னும் ஒரு நோவு

(லா-லல-லா-லா-லல-லா)
(லா-லல-லா-லல-லா-லா)

ஆனந்தம் நான் என்ன சொல்ல
அது சொல்லாலே சொல்வது அல்ல
ஆரம்பம் பேரின்ப எல்லை
இன்று நான் இங்கு நானாக இல்லை

(லா-லல-லா-லா-லல-லா)
(லா-லல-லா-லல-லா-லா)
(லா-லல-லா-லா-லல-லா)
(லா-லல-லா-லல-லா-லா)



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link