Potta Pulla

பொட்ட புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
பொட்ட புள்ள எல்லாருக்கும்
உன்னக் கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி
நீ யாருக்கு போடவ மாலைய மாத்தி

உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல

பொட்ட புள்ள எல்லாருக்கும்
உன்னைக்கண்ட புல்லரிக்கும்

ஏன் இப்படி கோவணத்துடன் கண்டுகொண்டு இன்புற்றுறோர் ஆண்டி ஆனாய்
என் அப்பனே
பண்டாரமே நீதானே
துண்டோட நான் பாத்தேனே
தண்ட ஆயுதம் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா

பண்டாரமே நீதானே
துண்டோட நான் பாத்தேனே
தண்ட ஆயுதம் பெருமானே
ஞானப்பழம் நான் பாடவா

நெத்தியிலே நீறும் இல்ல
பக்தி செய்ய யாருமில்ல
நெத்தியிலே நீறும் இல்ல
பக்தி செய்ய யாருமில்ல

சாமி அட சாமி
உன் சங்கதி என்னனு என்கிட்ட காமி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல

பொட்ட புள்ள எல்லாருக்கும்
உன்ன கண்டா புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி
நீ யாருக்கு போடவ மாலைய மாத்தி

உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல

வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீச
வேகாதடி உன் தோசை
அம்மாடி நா கில்லாடிதா

வைக்காதடி பேராசை
சிக்காதடி என் மீச
வேகாதடி உன் தோசை
அம்மாடி நா கில்லாடிதா

கத்துவச்ச வித்தைகளே காட்டிவிடவே வந்த புள்ள
கத்துவச்ச வித்தைகளே காட்டிவிடவே வந்த புள்ள
ஏண்டி அடி ஏண்டி
என்ன யாருன்னு நெனச்சு இங்க போடுற தூண்டி
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல

பொட்ட புள்ள எல்லாருக்கும்
புத்திக்கெட்ட புல்லரிக்கும்
பொட்ட புள்ள எல்லாருக்கும்
புத்திக்கெட்ட புல்லரிக்கும்
ஆத்தி அடி ஆத்தி
நீ பாக்குறதேனடி போதைய ஏத்தி

உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல
உன்ன சொல்லி குத்தமில்ல
எந்த நெஞ்சம் சுத்தமில்ல



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link