Summertime Kaadhal

ஹே பெண்ணே உந்தன் முகம் தாமரை
என் பத்து விரல் படைக் கொண்டு பறிக்கவா
அச்சப்பட தேவையில்லை பொன் சிலை
உனை தங்கத் தட்டில் தூக்கி வச்சு தாங்கவா

வலை வீசித் தான் உன்ன இழுக்கவா
கயல்விழி கூறடி
மழைப் போலத்தான் என்னை நனைத்து செல்லவா
மரம் செடி நானடி ஹே

Summertime காதல்
கோதைத் தேடல்
Summertime காதல்
கோதைத் தேடல்

நூல விட்டு நூல விட்டு பாக்குறேன்
நூறுக்கல்ல நெஞ்சு மேல நீ தான் எறியுற
என்ன செய்ய ஏது செய்ய தெரியல
ஏதும் வழி இருக்கா ஒன்னும் புரியல

வலை வீசித் தான் உன்ன இழுக்கவா
கயல்விழி கூறடி
மழைப் போலத்தான் என்னை நனைத்து செல்லவா
மரம் செடி நானடி ஹே

Summertime காதல்
கோதைத் தேடல்
Summertime காதல்
கோதைத் தேடல்
வலை வீசித் தான் உன்ன இழுக்கவா
கயல்விழி கூறடி
மழைப் போலத்தான் என்னை நனைத்து செல்லவா
மரம் செடி நானடி ஹே

Summertime காதல்
கோதைத் தேடல்
Summertime காதல்
கோதைத் தேடல்

Summertime காதல்
கோதைத் தேடல்
Summertime காதல்
கோதைத் தேடல்



Credits
Writer(s): Ashwin Vinayagamoorthy, Suthan Bala
Lyrics powered by www.musixmatch.com

Link