Varamey (feat. Sharmika)

என் வரமே, என் வரமே எனக்காக கெடச்சவ நீதான்
என் தவமே, என் தவமே உனக்காக வாழுவேன் நான்
மருதாணி செடி இலையா உன்ன தொட்டதுமே சேவக்குறேன் நான்தான்
உன் நெனப்பே அது போதும் இந்த வாழ்க்கைய முடிச்சிப்பேன் நான்

அடி சண்டாளி உன் நெனப்புல உருகுறேன்
உன் கண்ணக்குழி அழகுல போதையுறேன்

என் புள்ள
வா மெல்ல
என் புள்ள
வா மெல்ல

உன் கைய புடிச்சுதான் காலம் மறந்துதான் தூரம் நடக்கவே ஆச
என் தோளில் சாஞ்சுதான் நீ தூங்கவே தாலாட்டதான் ஆச
அடி என்னோட இதயம் அது துடிக்கும் உன் பேர சொல்லி
அடி உன்னோட உறவ என் உறவா சேர்த்தியடி
மனசால உசுறால ஒன்னு சேர்ந்துட்டேன் உன்கூடதான்

அடி சண்டாளி உன் மனசுல மறையுறேன்
அடி மை போட்ட விழியில வழுக்குறேன்

இது ஞாயமா மனம் தாங்குமா உடல் சாகுதே அழகே
வலி கூடுதே, உயிர் வாடுதே உயிரே
விழியோரமாய் ஒரு நீர்த்துளி வெளியேருதே உள்ளே
மிககோரமாய் வெறியேருதே உயிரே

ஆ நரகத்திலே உள்ள மிருகம் எல்லாம் உன்னை சிதைத்தடடி விழியே
நனையுதடி நெஞ்சு வலிக்குதடி உறவே

அடி சண்டாளி உன் நெனப்புல அழுகுறேன்
மருதாணி செடி கைப்பட்டு சேவக்குதே

இது வரமோ இல்ல தவமோ உனக்காக பொறந்தவ நான்தான்
நீ கண்ணீர் வடிக்காத உன் நெனவுல வாழுவேன் நான்



Credits
Writer(s): Gautham S
Lyrics powered by www.musixmatch.com

Link