Chinna Ponnu Selai

சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
கையே மாராப்பு
அருகே நீ வா வேணாம் வீராப்பு

நீர் போகும் வழியோடு
தான் போகும் என் சேலை
நீ போகும் வழி தேடி
வருவேனே பின்னால

வழி தெரியாத ஆறு இது
இத நம்பித்தானா ஓடுவது
புது வெள்ளம் சேரும்போது
வழி என்ன பாதை என்ன

காத்தாகி வீசும் போது
தசை என்ன தேசம் என்ன
மனச தாழ் போட்டு
மயிலே நீ போ வேணாம் விளையாட்டு

சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
கையே மாராப்பு
மயிலே நீ போ வேணாம் வீராப்பு
ஓஒஓஓஹோ ஓஒஓஒ

என் மேல நீ ஆசை
கொண்டாலும் தப்பில்ல
என்றாலும் குயிலுக்கு
நின்றாட கொப்பில்ல

நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன்
உன்ன நம்பி தானே ஒளிச்சு வச்சேன்
பொல்லாப்பு வேணா புள்ள
பூச்சூடும் காலம் வல்ல

நான் தூங்க பாயும் இல்ல
நீ வந்த நியாயம் இல்ல
வீணா கூப்பாடு
அருகே நீ வா ரோசா பூ சூடு

சின்ன பொண்ணு சேலை
செண்பக பூ போல
நானா நா னானா
லல்லா ல்லா லா லாலா லால்லா



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link