Ariro Aariro

ஆரிரோ ஆரிரோ
சொல்லவோ பாய் போட்டு
பட்டு பூ நீ தூங்க
பாடவோ தாலாட்டு

ஆரிரோ ஆரிரோ
சொல்லவோ பாய் போட்டு
பட்டு பூ நீ தூங்க
பாடவோ தாலாட்டு

அழகா கிழி ஒன்னும்
அமைஞ்ச இணை உண்டும்
பல்வெனும் கதை சொல்லி
பாடிடும் ஒரு நாளில்

ஆண் கிழி தனி ஆச்சி
ஆதைக்கு துனையாச்சு
என்னவோ சாபம் தான்
நீங்குமா பாவம் தான்
பாசமும் கைகூட
காணுமோ நெஞ்சம் தான்

மாய்த்த நம்பித்தான்
போனதோ புத்திதா
கிட்டவே பூவை போல்
கண்டது முள் ஆச்சி

பாதை பிள்ளையானதும்
போதை பொய்யானதே
தப்பதும் தெரிஞ்சாச்சு
சொப்பனம் முடிஞ்சாச்சு
நெஞ்சுக்குள் வெப்பம் தான்
நீங்குமா இப்பதான்

என்னையும் முன்போல
நம்புமா பொண்மானே
பாசமும் கைகூட
பாடவோ நான் தானே

பிள்ளையும் தாரமும்
கண்ணீரை கண்டாரோ
சோகம் தான் என்னாலும்
சொந்தமாய் கொண்டாடோ

வலியோ என் மேல
பாவம் உன் மேல
தந்தை தான் நான் அல்ல
என்றுமே பெயர் சொல்ல

பிள்ளையை மன்னிக்கும்
அன்னை நீ என்றைக்கும்
காளியாய் மாரம்மா
காலாலே உதையமா
பட்டதும் அம்மாடி
புத்தி தான் வரும் அம்மா



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link