Pugazh Serkum

புகழ் சேர்க்கும் புது வாழ்வு
புலர்கின்ற நேரம் இது
நிகழ் காலக் கருவறையில்
நம் எதிர் காலம் துயில்கிறது

கருவழிக்கும் கலியுருளை
செங்கதிர் வந்து கிழிக்கிறது ஆ ஆ
கருவிழியே கண் மலரே
கருவிழியே கண் மலரே
கண் திறந்து காணாயோ
கண் திறந்து காணாயோ
கண் திறந்து காணாயோ
கண் திறந்து காணாயோ



Credits
Writer(s): Ilaiyaraaja, Jayakanthan
Lyrics powered by www.musixmatch.com

Link