Engey Endhan Kaadhali
ரப பப்பா ரப பப்பா
ரபபப்பா ரபபப்பா பா
ஹே ரபபப்பா ரபபப்பா பா
ரபபப்பா பபபப தாததாததாத
ரபபப்பா பபபப பபபப
ஹே ஹே ஹே
எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
இள மனது காதலில்
பொங்குகின்ற பொழுது
முகவரியை வந்து என்
உள்ளங்கையில் எழுது
எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
ரருரருரருரபபப்பா ஹூ
ரதத்துரு ரரு ரதத்துரு ரருரருரருரபபப்பா ஹேய்
காலையில் கண்ணகி
நீதான் கண்ணே
மாலையில் மாதவி
நீதான் பெண்ணே
கோபம் கொண்டாலே
கன்னம் புண்ணாகும்
நாணம் வந்தால்தான்
கன்னம் பொன்னாகும்
பெண்களின் கூந்தலில்
வாசனை உள்ளதா
என்றோர் ஆராய்ச்சி
அடி கன்னியே
உன்னிடம் கூந்தலே இல்லையே
வேண்டாம் ஆராய்ச்சி
அழகே
நாணமின்றி நன்மையில்லை ஹூ
பெண்மையிங்கு உண்மையில்லை ஹேய்
காலையில் கண்ணகி
நீதான் கண்ணே
மாலையில் மாதவி
நீதான் பெண்ணே
ஹா
Hey You!
கோடை மலரே மேடைக்கு வா
ஹாஹா
பேடைக்குயிலே பேர்சொல்லி வா
Your sweet name please?
லல்லி
லில்லி?
Don't be Silly. லல்லி
கள்ளி
காலையில் கண்ணகி
நீதான் கண்ணே
மாலையில் மாதவி
நீதான் பெண்ணே
கோபம் கொண்டாலே
கன்னம் புண்ணாகும்
நாணம் வந்தால்தான்
கன்னம் பொன்னாகும்
பெண்களின் கூந்தலில்
வாசனை உள்ளதா
என்றோர் ஆராய்ச்சி ஹஹா
கன்னியே உன்னிடம்
கூந்தலே இல்லையே
வேண்டாம் ஆராய்ச்சி
அழகே
நாணமின்றி நன்மையில்லை
பெண்மையிங்கு உண்மையில்லை
ஹே ஹே ஹே ஹே யா
என்னைப் போல ஆட
யாருமில்லை
என்னை இங்கு வெல்ல
ஆளுமில்லை
என்னைப் போல ஆட
ஹ யாருமில்லை
என்னை இங்கு வெல்ல
ஹு ஆளுமில்லை
நான்தானே மன்மதன்
தரவேண்டும் சம்மதம் ஹா
Welcome baby
ஹா என்ன அதிசயம்!
ஒரு நிலவு தரையிலிருந்து புறப்பட்டு விண்ணுக்கு வருகிறதே!
என்ன மெளனம்?
பேசு கண்ணே
உன் குரல் என்ன ராகம் என்று நான் சுரம் பிரித்துச் சொல்கிறேன்
உங்களுக்கு எத்தனை வாத்தியம் வாசிக்கத் தெரியும்?
ஆ நான் வாசிக்காத வாத்தியம் நீ ஒருத்திதான் அன்பே
என்னோடு பாடுவீர்களா?
சொல்லாதே அப்படி
சங்கீத பாஷையில் நீயும் நானும் சுதி சேருவோமா என்று சொல்
Come on Everybody!
Everybody
That's good
ஹே ஹே ஹே ஹே ய்யா!
ரபபப்பா ரபபப்பா பா
ஹே ரபபப்பா ரபபப்பா பா
ரபபப்பா பபபப தாததாததாத
ரபபப்பா பபபப பபபப
ஹே ஹே ஹே
எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
இள மனது காதலில்
பொங்குகின்ற பொழுது
முகவரியை வந்து என்
உள்ளங்கையில் எழுது
எங்கே எந்தன் காதலி
நீயா நீயா யாரடி
ரருரருரருரபபப்பா ஹூ
ரதத்துரு ரரு ரதத்துரு ரருரருரருரபபப்பா ஹேய்
காலையில் கண்ணகி
நீதான் கண்ணே
மாலையில் மாதவி
நீதான் பெண்ணே
கோபம் கொண்டாலே
கன்னம் புண்ணாகும்
நாணம் வந்தால்தான்
கன்னம் பொன்னாகும்
பெண்களின் கூந்தலில்
வாசனை உள்ளதா
என்றோர் ஆராய்ச்சி
அடி கன்னியே
உன்னிடம் கூந்தலே இல்லையே
வேண்டாம் ஆராய்ச்சி
அழகே
நாணமின்றி நன்மையில்லை ஹூ
பெண்மையிங்கு உண்மையில்லை ஹேய்
காலையில் கண்ணகி
நீதான் கண்ணே
மாலையில் மாதவி
நீதான் பெண்ணே
ஹா
Hey You!
கோடை மலரே மேடைக்கு வா
ஹாஹா
பேடைக்குயிலே பேர்சொல்லி வா
Your sweet name please?
லல்லி
லில்லி?
Don't be Silly. லல்லி
கள்ளி
காலையில் கண்ணகி
நீதான் கண்ணே
மாலையில் மாதவி
நீதான் பெண்ணே
கோபம் கொண்டாலே
கன்னம் புண்ணாகும்
நாணம் வந்தால்தான்
கன்னம் பொன்னாகும்
பெண்களின் கூந்தலில்
வாசனை உள்ளதா
என்றோர் ஆராய்ச்சி ஹஹா
கன்னியே உன்னிடம்
கூந்தலே இல்லையே
வேண்டாம் ஆராய்ச்சி
அழகே
நாணமின்றி நன்மையில்லை
பெண்மையிங்கு உண்மையில்லை
ஹே ஹே ஹே ஹே யா
என்னைப் போல ஆட
யாருமில்லை
என்னை இங்கு வெல்ல
ஆளுமில்லை
என்னைப் போல ஆட
ஹ யாருமில்லை
என்னை இங்கு வெல்ல
ஹு ஆளுமில்லை
நான்தானே மன்மதன்
தரவேண்டும் சம்மதம் ஹா
Welcome baby
ஹா என்ன அதிசயம்!
ஒரு நிலவு தரையிலிருந்து புறப்பட்டு விண்ணுக்கு வருகிறதே!
என்ன மெளனம்?
பேசு கண்ணே
உன் குரல் என்ன ராகம் என்று நான் சுரம் பிரித்துச் சொல்கிறேன்
உங்களுக்கு எத்தனை வாத்தியம் வாசிக்கத் தெரியும்?
ஆ நான் வாசிக்காத வாத்தியம் நீ ஒருத்திதான் அன்பே
என்னோடு பாடுவீர்களா?
சொல்லாதே அப்படி
சங்கீத பாஷையில் நீயும் நானும் சுதி சேருவோமா என்று சொல்
Come on Everybody!
Everybody
That's good
ஹே ஹே ஹே ஹே ய்யா!
Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com
Link
Other Album Tracks
All Album Tracks: Enakkul Oruvan (Original Motion Picture Soundtrack) >
Altri album
- Iniya Isaiyil Ilayaraja
- Divya Pasurams
- Ve Vela Gopemmala (feat. Nagaraju Talluri) [Flute Instrumental] - Single
- Rock N Roll Raaja
- Viduthalai (Original Background Score)
- Thathiva.. Thathiva… (From "Saamaniyan")
- Raaja's Concert at Vasudhaiva Kutumbakam - EP
- Ilayaraja Love Beats
- Faoladi Mukka (Original Motion Picture Soundtrack)
- Teri Nigaahon Ne (From "Music School") - Single
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.