Bodhai Yeri Pocchu

போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு

போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு

காற்றில் ஏறி வானம் சென்று
காதலிக்க வா வா வா
காவல் மீறி வேலி ஏறி
கட்டறுத்து வா வா வா

போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு

யோகம் என்பதற்கும்
மோகம் என்பதற்கும்
தேகம் ரொம்ப முக்கியம்
பெண்ணில் யோகம் கண்டு
கண்ணில் நியாயம் கண்டு
வாழ்ந்தால் முக்தி நிச்சயம்

திராட்ச்சை வேறுதான்
தேனும் வேறுதான்
ஒன்று சேர்ப்பதே போதை
நீயும் வேறுதான் நானும் வேறுதான்
ஒன்று சேர்க்கிறாள் பாவை
சுதந்திரம் எங்கே சொர்கமும் அங்கே

போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு

பூவில் முக்குளித்து
வண்டு தேனெடுக்கும்
நானும் முக்குளிக்கவா

உன்னில் நான் குதித்து
உள்ளே நீச்சலிட்டு
பெண்ணே முத்தெடுக்கவா

போதை கொண்டுதான்
பூமி சுற்றுது
நானும் சுற்றினால் என்ன

ஆசை மீறிடும் அந்த வேளையில்
அத்து மீறினால் என்ன
பறவைகள் போல பறந்தால் என்ன

போதை ஏறி போச்சு
புத்தி மாறி போச்சு
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு

காற்றில் ஏறி வானம் சென்று
காதலிக்க வா வா வா
காவல் மீறி வேலி ஏறி
கட்டறுத்து வா வா வா

போதை ஏறி போச்சு
ஜினுக்கு சக் சக்கு ஜிங்
புத்தி மாறி போச்சு
ஜினுக்கு சக் சக்கு ஜிங்
சுற்றும் பூமி எனக்கே
சொந்தமாகி போச்சு



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Vidya Sagar
Lyrics powered by www.musixmatch.com

Link