Oru Ganam

ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ந ந-நா-ன ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-அ

ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன்
அம்மா
ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன்
அம்மா

ஊண் மெழுகாயினும் உள்ளம் உருகாதோ?
ஊண் மெழுகாயினும் உள்ளம் உருகாதோ?
உனதடி நான் பணிந்தேன்
தேவி

ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன்
அம்மா

உன் திரு சேவையை அனுதினம் நாடி
உன் திரு நாமத்தை கனம்கணம் ஓதி
உன் திரு சேவையை அனுதினம் நாடி
உன் திரு நாமத்தை கனம்கணம் ஓதி

மனம் மகிழ்ந்தேன் தினம் உவந்தேன்
மனம் மகிழ்ந்தேன் தினம் உவந்தேன்
துணையாக நின்று உனதன்பு தந்து
முழு நிலவென ஒளி நிறைந்திட துயர் தனை கலைந்திட

ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன்
அம்மா

ஊண் மெழுகாயினும் உள்ளம் உருகாதோ
ஊண் மெழுகாயினும் உள்ளம் உருகாதோ
உனதடி நான் பணிந்தேன்
தேவி

ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை
கிடைத்திட வேண்டி நின்றேன்
அம்மா



Credits
Writer(s): Muthulingam, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link