Thinamum Kalyanam

தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்கு பொழைப்பாச்சுது
இத நினைக்க சிரிப்பாச்சுது-ஹ-ஹ-ஹ-ஹா

தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்கு பொழைப்பாச்சுது
இத நினைக்க சிரிப்பாச்சுது

ஒரு பரிசம் போடாம புருஷன் பலராச்சு
பாத்து புளிப்பாச்சுது
இது பழைய எழுத்தாச்சுது

தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்கு பொழைப்பாச்சுது
இத நினைக்க சிரிப்பாச்சுது-ஹ-ஹ-ஹ-ஹா

எம் மேல குத்தஞ் சொல்ல கூடாது
என் கதவு எந்த நாளும் மூடாது
ராத்திரி நேர ஆத்திரம் தீர
சாத்திரம் கிடையாது
சாத்திரம் பாக்க ஆசைக்கு ரெண்டு
நேத்திரம் கிடையாது

இங்கே ஏது பண்பாடு
என்ன சொல்ல பெண்பாடு
அட போய்யா மானம் ஈனம்
விட்டாத்தானே நடக்குது

தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்கு பொழைப்பாச்சுது
இத நினைக்க சிரிப்பாச்சுது-ஹ-ஹ-ஹ-ஹா

யாராரோ வந்து வந்து போறாக
நான் கேட்டா அள்ளி அள்ளி தாராக
காசையும் கொடுத்து கண்முழிக்காமே
தூங்குற ஆள் உண்டு
கைகால் நடுங்க கண்ணால் பாக்க

ஏங்குற ஆள் உண்டு
இன்னும் உண்டு வேடிக்கை
எல்லாம் நம்ம வாடிக்கை
பலபேர அறிஞ்சேன் புரிஞ்சேன்
அதனால் தானே சிரிக்கிறேன்

தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்கு பொழைப்பாச்சுது
இத நினைக்க சிரிப்பாச்சுது

ஒரு பரிசம் போடாம புருஷன் பலராச்சு
பாத்து புளிப்பாச்சுது
இது பழைய எழுத்தாச்சுது

தெனமும் கல்யாணம் தெனமும் கச்சேரி
எனக்கு பொழைப்பாச்சுது
இத நினைக்க சிரிப்பாச்சுது
ஹ-ஹ-ஹ-ஹ-ஹா



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link