Pavala Malligai

பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை

பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்
மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே

பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை

பூவுக்கு பூவாலே மேலாடை ஏன்
பூவுக்குள் உள்ளாடும் நான் உண்ணும் தேன்
மேகம் மூடும் நிலாவே
மேனி மேல் எரியதே
ஆசை உள்ளூர ஊரும்
தேடி உன்னோடு சேரும்
தட் தகதா தட் தகதா

பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை ஹோ

பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்
மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே

பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை

நீ கொஞ்சும் ஆனந்தம் தேன் சிந்தும் வா
நீராட போனாலும் நீ கூட வா
பாவை உன் சேவை தேவை
சேர்ந்து நான் பாடும் வேலை
தேகம் என்கின்ற மேடை
மூட நீ தானே ஆடை
தட் தகதா தட் தகதா

பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை

பொன் ஊஞ்சல் போடும் நேரம்
உன் பார்வை பேசும் தாளம்
மீன் விழி தேவதை
கண்ணிலே நிலவு சிந்துதே

பவள மல்லிகை
இளைய கன்னிகை
பருவ மங்கையின்
புதிய புன்னகை



Credits
Writer(s): Ilaiyaraaja, Pulavar Pulamaippithan
Lyrics powered by www.musixmatch.com

Link