Unnai Suttrum Kaathadi

உன்னச் சுத்தும் காத்தாடி நான்தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே
உன்னச் சுத்தும் காத்தாடி நான்தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே

ஹே அக்கம் பக்கம் யாரும் இல்லே
ஹே வெக்கம் இங்கே தேவை இல்லே
என்ன சொக்க சொக்க நிக்க வெச்ச ராசா

உன்னச் சுத்தும் காத்தாடி
நான் தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே

பொன்னி நதி சேர ஒரு நேரம் உண்டு
கன்னிப் பொண்ணு நெஞ்சுக்குள்ளே பாரம் உண்டு
ஆஹா பொன்னி நதி சேர ஒரு நேரம் உண்டு
கன்னிப் பொண்ணு நெஞ்சுக்குள்ளே பாரம் உண்டு

நான் பல காலம் உன்னை எண்ணி
பலகாரம் சுட்டு வெச்சேன்
ருசி பார்க்க வேணுமின்னு
அத துணி போட்டு கட்டி வெச்சேன்

வேணான்னு சொல்லாதையா
என்ன வெறுப்பாக தள்ளாதையா
வேணான்னு சொல்லாதையா
என்ன வெறுப்பாக தள்ளாதையா
உனக்கின்னு இருக்கு எனக்குள்ள உசுரு
ஏனோ பறக்கும் என்னோட மனசு

உன்னச் சுத்தும் காத்தாடி நான் தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே
உன்னச் சுத்தும் காத்தாடி நான் தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே

ஊருக்குள்ள ஆம்பளைங்க யாரும் இல்லே
ஹா உன்னப் போல தெம்பு உள்ள பேரும் இல்லே
ஆஹ ஊருக்குள்ள ஆம்பளைங்க யாரும் இல்லே
உன்னப் போல தெம்பு உள்ள பேரும் இல்லே
அட உன்னாட்டம் எங்கும் இல்லே
உன்னக் கண்டாலே பொங்கும் உள்ளே

ஆளான கன்னிப் புள்ளே
நான் ஆனாலும் சின்னப் புள்ளே
வா மாமா குத்தம் இல்லே
இப்ப எனக்கேதும் வெட்கம் இல்லே
வா மாமா குத்தம் இல்லே
இப்ப எனக்கேதும் வெட்கம் இல்லே
மனசுக்குள் இருக்கு எனக்கொரு கணக்கு
மாமா கொடுத்திடு பதில் ஒண்ணு எனக்கு

உன்னச் சுத்தும் காத்தாடி நான்தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே
உன்னச் சுத்தும் காத்தாடி நான்தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே

ஹே அக்கம் பக்கம் யாரும் இல்லே
ஹே வெக்கம் இங்கே தேவை இல்லே
என்ன சொக்க சொக்க நிக்க வெச்ச ராசா

உன்னச் சுத்தும் காத்தாடி நான் தானே ராசா
அட உன்னோட மயக்கத்திலே
எனக்கெப்போதும் உறக்கம் இல்லே

லல லால்லால்ல லலலல லா லல
லால்லால்ல லலலல லா
லல லால்லால்ல லலலல லா லல
லால்லால்ல லலலல லா



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link