Ponne Anbaana

பொண்னே அன்பான எந்தன் கண்னே
என் தோளில் இன்று பொன் ஊஞ்சல் ஆடுமானே
கண்ணா உன் காதலுக்கு பூம்பாலம் பாட வந்த செந்தூர பூவு நானே
கையிலே அழகை அள்ளி
கன்னி நீ தருவாயா
கன்னி நான் மரத்தால் என்ன
மன்னன் நீ விடுவாயா

பொண்னே அன்பான எந்தன் கண்னே
என் தோளில் இன்று பொன் ஊஞ்சல் ஆடுமானே
கண்ணா உன் காதலுக்கு பூம்பாலம் பாட வந்த செந்தூர பூவு நானே

குருவி கொத்தாத மாங்கனி
குலுங்கி முன்னாலே ஆடுது
கனித கனிக்காக ஏங்கியே
காட்டு கிழி ஒன்று வாடுது
மூடி மறைத்தாலும் முழுதும் மறையாமல்
அழகு என்னை தொட்டு இழுக்குது
மறைக்க நினைத்தாலும் மறைக்க முடியாமல்
இளமை அதை காட்டி கொடுக்குது

கண்ணே உன்னை கண்ணால் கண்டால்
தொட்டு பார்க்க சொல்லாதோ
கையால் தொட்டு பார்க்கும் போது
தன்னால் நெஞ்சம் துள்ளாதோ
பூவே உன் பாட்டை காதில் நான் கேட்க
போதை உண்டாகுதே

தனக்கு தின்ன
கண்ணா உன் காதலுக்கு பூம்பாலம் பாட வந்த செந்தூர பூவு நானே
பொண்னே அன்பான எந்தன் கண்னே
என் தோளில் இன்று பொன் ஊஞ்சல் ஆடுமானே

பார்வை ஏதேதோ சொல்லுது
பாவை உடல் இங்கு கூசுது
உனது கூச்சங்கள் யாவுமே
எனது கையாலே தீருமே
தாளை வந்தாட கன்னி செந்தாட
காதல் பொன் பாடத் துடிக்குது
நெஞ்சம் கொண்டாட மஞ்சம் திண்டாட
நாளும் பின்னால இருக்குது

அன்பே உந்தன் வார்த்தையாலே
எந்தன் தேகம் சூடாச்சு
உந்தன் மேனி சூடும் ஆற
கங்கை இங்க நான் ஆச்சு
உள்ளம் ஒன்றாக இன்பம் இன்றாட
எண்ணம் உண்டாகுதே

தனக்கு தின்னம்
பொண்னே அன்பான எந்தன் கண்னே
என் தோளில் இன்று பொன் ஊஞ்சல் ஆடுமானே
கண்ணா உன் காதலுக்கு பூம்பாலம் பாட வந்த செந்தூர பூவு நானே
கையிலே அழகை அள்ளி
கன்னி நீ தருவாயா
கன்னி நான் மரத்தால் என்ன
மன்னன் நீ விடுவாயா

பொண்னே அன்பான எந்தன் கண்னே
என் தோளில் இன்று பொன் ஊஞ்சல் ஆடுமானே
கண்ணா உன் காதலுக்கு பூம்பாலம் பாட வந்த செந்தூர பூவு நானே



Credits
Writer(s): Ilaiyaraaja, Muthulingam
Lyrics powered by www.musixmatch.com

Link