Yaaramma

யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடி இடை
ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹொய் கொதிக்குதே

கை ஏதும் கொய்யாத பழமோ ஹோய்
கொத்தாது கிளி என்றும் விடுமோ ஹொய்
கடிச்சே பாக்கும் பொழுதோ
சும்மா தான் கும்மாளப் பாட்டோ ஹோய்
சிறு பூவில் தேன் உண்ணும் வண்டோ
இது போல் இது போல் உண்டோ

யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடி இடை
துடிக்குதே ஹொய் கொதிக்குதே

பொழுதோ மாலை அல்லவா
பொன் நிறத்து மேனியென்னும் வீணை மீட்டவா
முழுதும் காணக் கூடுமோ நாள் முழுக்க
ஆட்டம் காட்டும் மின்னல் அல்லவோ

ஏன்டி சின்னப் பொண்ணு இப்போ சேதி ஒன்னு
கண்ணில் எழுதி வெச்சாயோ
நீயும் கேக்கும் போது விரகம் தாக்கும் போது
ஏதோ ஏக்கம் உண்டாச்சோ

என்ன உடம்போ ஆடும் சின்ன அரும்போ
என்ன முறுக்கோ நீயும் நல்ல சரக்கோ
கண் சேர பெண் சேர தீராத வாக்கே தான்

யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடி இடை
ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹொய் கொதிக்குதே

கை ஏதும் கொய்யாத பழமோ
ஹோய் ஹோய்
கொத்தாது கிளி என்றும் விடுமோ ஹொய்
கடிச்சே பாக்கும் பொழுதோ

ஓயாமே ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹொய் கொதிக்குதே
சிறு இடை உன் கொடி இடை

அடி நான் பாடும் பொழுது வா தென்றல் வீசும்
மாலை வேளை தேடும் பொழுது வா ஹா ஹான் ஹா
பகல் தான் இருக்கும் பொழுது வா வழக்கமாக
பருவத் தேனில் விருந்து தரேன் வா

நாளும் வேணும் என்று நாக்கும் ஊறும் போது
வேகம் மீறக் கூடாதோ
வேளை பாத்திருக்க வெட்கம் விலகிப் போக
தேகம் சிந்து பாடாதோ

ஆசை தானே சேரும் ஆளை விடுமோ
புத்தம் புது பெண்மையும் மெல்லத் தொடுமோ
மயங்கிப் போயி நான் ஆட பொழுதை நீயும் கழிப்பதோ

யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடி இடை
ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹொய் கொதிக்குதே

கை ஏதும் கொய்யாத பழமோ ஹோய்
கொத்தாது கிளி என்றும் விடுமோ ஹொய்
கடிச்சே பாக்கும் பொழுதோ

சும்மா தான் கும்மாளப் பாட்டோ
ஹோய் ஹோய்
சிறு பூவில் தேன் உண்ணும் வண்டோ
இது போல் இது போல் உண்டோ

யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா துள்ளுதோ
சிறு இடை உன் கொடி இடை
ஓயாம ஏங்குதோ உன்னைத்தான் தேடுதோ
துடிக்குதே ஹொய் கொதிக்குதே



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link