Summa Thodavum Maatten - Duet

வெடக் கோழி அடிச்சி வைச்சோம்
வித விதமா சமைச்சு வைச்சோம்-ஆ-ஆ
எங்க பசி தீர்க்க வந்த பலகார கடையே
(எங்க பலகார கடையே-யே)

சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சது தான்-ஹான்
சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சது தான்
நான் நினைச்சேன்னா நினைச்சது தான்
மனசுக்குள்ள நினைச்சேன்னா நினைச்சது தான்

சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சது தான்
நான் நினைச்சேன்னா நினைச்சது தான்
(மனசுக்குள்ள நினைச்சேன்னா நினைச்சது தான்)

பூ வைச்ச பொண்ணுக்கெல்லாம் மாமன் ஆவோம்
புதுசான பொண்ணுக்கு இங்கே பூஜை செய்வோம்
மெத்தைய போடுவோம் சுத்தமா பாடுவோம்
பொண்ணுங்கள பாத்தா போதும் போதை ஏறும்
மாமனை கேட்டு தான் தாவணி போடணும்

கையில் வராதது பொண் இல்லே
என் கண்ணில் படாதது ஒண்ணில்ல
கண்ணே நான் சொன்னது பொய் இல்லே
நீ ஒன்னும் தெரியாத பொண் இல்லே
அடி மானே மாலை போடு

சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சது தான்
நான் நினைச்சேன்னா நினைச்சது தான்
மனசுக்குள்ள நினைச்சேன்னா நினைச்சது தான்

சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சது தான்
மனசுக்குள்ள நினைச்சேன்னா நினைச்சது தான்
(மனசுக்குள்ள நினைச்சேன்னா நினைச்சது தான்)

மஞ்சத் தண்ணி ஊத்தபோறோம் ஈரம் ஆகும்
ஈரத் துணி வேணாம் புள்ளே வேற தாறோம்
தாவணி பாரமா வா புள்ளே ஓரமா
ஒத்துழைக்க வேணும் புள்ள ஓட வேணாம்
கஷ்டமா நஷ்டமா வா புள்ள இஷ்டமா

முட்டை இடும் பெட்டை கோழி கொண்டு வாறேன்
முத்தாத ஆட்டு கடா மூணு தாறேன்-ஹோய்
ரெட்டை வடம் சங்கிலியும் நான் தாறேன்
ரெண்டு ஏக்கர் நஞ்ச புஞ்ச நான் தாறேன்
இப்போ பாரு மாமன் ராசி

சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சது தான்
நான் நினைச்சேன்னா நினைச்சது தான்
மனசுக்குள்ள நினைச்சேன்னா நினைச்சது தான்
(ஐய்யய்ய-யய்யோ)

சும்மா தொடவும் மாட்டோம் வந்தா விடவும் மாட்டோம்
புடிச்சேன்னா புடிச்சது தான்
நான் நினைச்சேன்னா நினைச்சது தான்
(மனசுக்குள்ள நினைச்சேன்னா நினைச்சது தான்)

(தன்னான-நானா-தன்னான-தா-நானா)
(தன்னான-நானா-தன்னான-தா-நானா)
(தை-தக்க-தை-தக்க-தை-தக்க-தை-தக்க-ஜம்)



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link