Paadiva Thendrale

ஏ தென்றலே இனி நாளும் பாடவா
என் வாழ்வெல்லாம் சுபமாலை சூடவா
இளமை கவிதை மனதில் இனிமை
பாடவே நீ வா
ஏ தென்றலே இனி நாளும் பாடவா

வாழ்வென்பதே ஆராதனை
வாழ் நாளெல்லாம் உன் தேவனை
நினைத்தே சிறு நெஞ்சமே நிதமும் நலமே
நிழல் போல் உனை சேருமே வளரும் சுகமே
இனிமேல் இனிமை இனி ஏன் தனிமை

ஏ தென்றலே இனி நாளும் பாடவா

லால-லல-லல-லா
லால-லல-லல-லா
லால-லல-லல-லல-லல-லல-லல-லா

தென் காற்றிலே சங்கீதமே
என் நெஞ்சிலே உன் பாவமே
தினமும் ஜதி போடுதே அதில் ஓர் சுகமே
சிரிக்கும் மனம் மீதிலே தெரியும் முகமே
ரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை

ஏ தென்றலே இனி நாளும் பாடவா
என் வாழ்வெல்லாம் சுபமாலை சூடவா
இளமை கவிதை மனதில் இனிமை
பாடவே நீ வா
ஏ தென்றலே இனி நாளும் பாடவா



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link