Manasu Mayangum

மனசு மயங்கும்
மனசு மயங்கும்
மெளன கீதம்
மெளன கீதம்
மனசு மயங்கும்
மெளன கீதம் பாடு

மன்மத கடலில்
மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
சிப்பிக்குள் முத்து
மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து தேடு

இதழில் தொடங்கு
எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு
எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு
ஹ்ம்ம் ம்ம்

மனசு மயங்கும்
மெளன கீதம் பாடு
மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து தேடு

மார்பில் உண்டு பஞ்சணை
மடிகள் ரெண்டும் தலையணை
மடிகள் ரெண்டும் தலையணை
ஹாஆஹா
நீரில் நெருப்பின் வேதனை
அணைத்து கொண்டேன் தலைவனை
அணைத்து கொண்டேன் தலைவனை
ஹாஆஹா

இதயம் மாறியதோ
எல்லை மீறியதோ
இதயம் மாறியதோ
எல்லை மீறியதோ
புதிய பாடம் விரக தாபம்
புதிய பாடம் விரக தாபம்
போதை ஏறியதோ

மனசு மயங்கும்
மெளன கீதம்
பாடு
மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
தேடு

காதல் இங்கே பல வகை
உனக்கு மட்டும் புதுவகை
உனக்கு மட்டும் புதுவகை
ஹாஆ ஹா
காமன் கலைகளும்
எத்தனை பழக வேண்டும் அத்தனை

பழக வேண்டும்
ஹாஆ ஹா
காதல் யாகங்களோ
காம வேதங்களோ
காதல் யாகங்களோ
காம வேதங்களோ

உனக்குள் மறைந்து
உயிரில் கரைந்து
உனக்குள் மறைந்து
உயிரில் கரைந்து
உருகும் நேரங்களோ

மனசு மயங்கும்
மனசு மயங்கும்
மெளன கீதம்
மெளன கீதம்
மனசு மயங்கும்
மெளன கீதம் பாடு

மன்மத கடலில்
மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
சிப்பிக்குள் முத்து
மன்மத கடலில்
சிப்பிக்குள் முத்து
தேடு

இதழில் தொடங்கு
எனக்குள் அடங்கு
இதழில் தொடங்கு
எனக்குள் அடங்கு
சுகங்கள் இருமடங்கு



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link