Vachaan Vachaan

வச்சான் வச்சான் கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான் எனக்கு புடிச்ச மச்சான்
வச்சான் வச்சான் கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான் எனக்கு புடிச்ச மச்சான்

வலது கால வச்சான்
மனச மேல வச்சான்
ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்

வலது கால வச்சான்
மனச மேல வச்சான்
ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்

(வச்சான் வச்சான் கதவை)
திறந்து வச்சான்
(மச்சான் மச்சான் எனக்கு)
புடிச்ச மச்சான்

வச்சான் வச்சான் கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான் எனக்கு புடிச்ச மச்சான்

பூமாலை சூட்டு புதுத்தாளம் போட்டு
ஆவாரம் பூ பாடும் அழகான பாட்டு
வீராதி வீரா சூராதி சூரா
ஊரெல்லாம் பாராட்டும் ராசா என் ராசா

எப்போதும் ஜெயிச்சு
எல்லோருக்கும் கொடுத்து
எப்போதும் ஜெயிச்சு
எல்லோருக்கும் கொடுத்து
நீ வாழ்க நூறாண்டுதான்
நீங்காத பேரோடுதான் ஹா

(வச்சான் வச்சான் கதவை)
திறந்து வச்சான்
(மச்சான் மச்சான் எனக்கு)
புடிச்ச மச்சான்

வலது கால வச்சான்
மனச மேலே வச்சான்
ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்

வச்சான் வச்சான் கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான் எனக்கு புடிச்ச மச்சான்

வேண்டாத சாமி இங்கேது சாமி
ஆண்டாண்டு பல காலம் மழை பாயும் பூமி
நீ வந்த வேளை போராடும் ஏழை
நீயென்றும் தான் வாழ கொடுத்தாயே ஓலை

எப்போதும் வெயிலு
நீதானே நிழலு
எப்போதும் வெயிலு
நீதானே நிழலு
மறையாது ஒம் பேருதான்
மனசெல்லாம் உன் ஊருதான் ஹோய்

(வச்சான் வச்சான் கதவை)
திறந்து வச்சான்
(மச்சான் மச்சான் எனக்கு)
புடிச்ச மச்சான்

வச்சான் வச்சான் கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான் எனக்கு புடிச்ச மச்சான்

வலது கால வச்சான்
மனச மேல வச்சான்
ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்

வலது கால வச்சான்
மனச மேல வச்சான்
ஜனங்க வாயாற வாழ்த்த வச்சான்

(வச்சான் வச்சான் கதவை)
திறந்து வச்சான்
(மச்சான் மச்சான் எனக்கு)
புடிச்ச மச்சான்

வச்சான் வச்சான் கதவை திறந்து வச்சான்
மச்சான் மச்சான் எனக்கு புடிச்ச மச்சான்



Credits
Writer(s): Vaalee, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link