Bannari Ammane

பட்டுடுத்தி
ஊரையெல்லாம் ஓஹோ
சுத்தி வலம் ஏய்
வாரவளே
வயசு வந்த வாலிபர
வளைச்சிழுத்துப் போறவளே பாப்போமா
உன் பழைய கதையை
படம் புடிச்சு பாப்போமா ஹாஹஹா

டேய் டேய் விடுங்கடா
நல்ல நாள் அதுவும் முதலாளி அம்மாவ
கலாட்டாவா பண்றீங்க
வாங்கடா பொங்கலுக்கு போகலாம்

பண்ணாரி அம்மனே உன் பேர நம்பினேன்
நன்மையை செய்யவே நான் பூஜை செய்யுறேன்

லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

எல்லோரும் வாழணும் இன்னல்கள் போகணும்
எந்நாளும் பூமிய இன்பந்தான் ஆளணும்

லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

பகலாகி இரவாகி
தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி
ஒழுங்காக்கு உலகாளும் சாமி
பக்கபலம் நீ இருந்தா
மத்த பலம் தேவையில்லை
பக்தியுடன் தேடி வந்தா
பஞ்சமெல்லாம் தீருமம்மா

பகலாகி இரவாகி
தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி
ஒழுங்காக்கு உலகாளும் சாமி

நாடு நல்லாருக்கு
ஏழைக்கெல்லாம்
Dullலாருக்கு
வாழ்வு பொல்லாருக்கு
சாமியெல்லாம்
கல்லாருக்கு

ஆத்தா கண்ணு பாத்தா
தாப்பா தொறந்திடும்

சோறு தின்ன ஏங்கும்
நெலம மறைஞ்சிடும்

ஹே சீக்கிரம் வழி கா ஆ ஆ ஆ ஆ ட்டு

எங்க வீட்டுல ஒளி ஏ ஏ ஏ ஏ ஏத்து

ஏ ஹேய் பகலாகி இரவாகி தடுமாறி
வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி
ஒழுங்காக்கு உலகாளும் சாமி

பக்கபலம் நீ இருந்தா
மத்த பலம் தேவையில்லை

பக்தியுடன் தேடி வந்தா
பஞ்சமெல்லாம் தீருமம்மா

பகலாகி இரவாகி தடுமாறி
வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி
ஒழுங்காக்கு உலகாளும் சாமி

கூட்டமா நிக்கிற பையன்களா ஆன்
ஒரு கோளாறு சொல்றேன் செய்யுங்கடா

ஆ செய்யிறேன் செய்யிறேன்

கும்முன்னு நிக்கிற பாப்பம்மா சேதிய
கூட்டத்தில வந்து சொல்லுங்கடா

சொல்றோம் சொல்றோம்

ஏய் பாப்பம்மா மொறச்சு பாக்குறா
வாங்கடா ஓடி போகலாம்

பாதை முள்ளாருக்கு
மேடு பள்ளம்
கல்லாருக்கு
ஏதும் இல்லாருக்கு
ஏக்கம் மட்டும்
Fullலாருக்கு
துணிஞ்சா
தடையும் ஒடையும்
எதுக்கும்
வறுமை மடியும்

எப்போ பொழுது விடியும்
ஏக்கம் எப்போ ஒழியும்

ஹேய்
சாமிதான் பதில் கூ ஊ ஊ ஊ கூறு

செழிப்பாகணும் எங்க ஊ ஊ ஊ ஊ ஊரு...

ஏய் ஹே ஹே
பகலாகி இரவாகி தடுமாறி
வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி
ஒழுங்காக்கு உலகாளும் சாமி

பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை

பக்தியுடன் தேடி வந்தா
பஞ்சமெல்லாம் தீருமம்மா

பகலாகி இரவாகி தடுமாறி
வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி
ஒழுங்காக்கு உலகாளும் சாமி



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link