Dhinamum Sirichi

தினமும் சிரிச்சி மயக்கி
என் மனச கெடுத்த சிறுக்கி
கனவ தடுத்து நிறுத்தி
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி

ஏறெடுத்து பார்த்தா
பார்வை வலை போட்டா
மாட்டிகிட்டேன் நானும்
அழகு பருவ சிலை கணக்கு புரியவில்லை

தினமும் சிரிச்சி மயக்கி
என் மனச கெடுத்த சிறுக்கி
கனவ தடுத்து நிறுத்தி
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி

மெத்தையில ஒத்துழைக்க அத்தை மக இல்லையே
சொத்து சுகம் ஏதும் தேவை இல்லையே
கற்பனையில் வாழ்ந்து வந்தேன்
காய்ச்சல் தீர வில்லையே
கண்டுகிட்டா தீரும் காதல் தொல்லையே

ஸ் குளிரும் AC room'uh
அது எனக்கு கொதிக்கல் ஆச்சு
நல்ல இடத்த நீயும் காட்டு
இப்போ போதை ஏறி போச்சு

நல்ல கொடி முல்லையே
நாளும் உந்தன் தொல்லையே
சொல்லி தீர வில்லையே
அதுக்கு இடம் இருக்கு
இதுக்கு தடை எதுக்கு

தினமும் சிரிச்சி மயக்கி
என் மனச கெடுத்த சிறுக்கி
கனவ தடுத்து நிறுத்தி
அவ கனிஞ்சி வெடிச்ச பருத்தி

வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணுமணி

ஏறெடுத்து பார்த்ததில்ல வேற ஒரு ஆள தான்
ஆசை பட்டேன் உங்க கூட வாழ தான்
காத்திருந்து பாத்திருந்தேன் நீங்க வரும் நாளை தான்
எப்ப வரும் கூர பட்டு சேலை தான்

மனச கெடுத்த ராசா
நான் உனக்கு பூத்த ரோசா
தவறு நடந்து போச்சு
இப்போ தடையும் விலகி போச்சு

உங்க கிட்ட சேர தான்
என் உயிரு உள்ளது
காலம் இனி நல்லது
மாலை போட ஒரு நாள் பார்த்து சொல்லு

தினமும் சிரிச்சி மயக்கி
என் மனச கெடுத்த சிறுக்கி
கனவ தடுத்து நிறுத்தி
நீ கனிஞ்சி வெடிச்ச பருத்தி

ஏறெடுத்து நீயும்
பார்வை வலை போட்டு
மாட்டிகிட்டேன் நானு
அழகு பருவ சிலை கணக்கு புரிஞ்சதடி

தினமும் சிரிச்சி மயக்கி
உன் மனச கெடுத்த சிறுக்கி
கனவ தடுத்து நிறுத்தி
நீ கனிஞ்சி வெடிச்ச பருத்தி



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link