Elalam Kuyiley Elemara Veyiley

ஏ-ஹே-ஹே
ஏ-ஏ-ஏ
ஏ-ஹே-ஹே
ஏ-ஏ-ஏ

(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)
(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)
(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)
(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)

ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
வாடாத வாழைக் குருத்தே மானே
வாரேனே மாமன் நானே
வாடாத வாழைக் குருத்தே மானே
வாரேனே மாமன் நானே

(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)
(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)
(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)
(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)

ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே

முத்து முத்தா பச்சரிசி வச்சது போலே பல்வரிசை
தொட்டுப்புட்டா பெண்ணரசி
ஸ்ஸ்-சுட்டது ஏண்டி என் மனசை
தெம்மாங்கு பாட்டு படிச்சு என் ராசா
கும்முன்னு பூத்து குலுங்கும் உன் ரோசா

தெம்மாங்கு பாட்டு படிச்சு என் ராசா
கும்முன்னு பூத்து குலுங்கும் உன் ரோசா
கான குயிலே விளையாடும் மயிலே
தேனை எடுத்து பாட்டு பாடும் குயிலே
உன்னை எண்ணி கண்ணு வைச்சேன்
ஒண்ணு விடாம சொல்லி வைச்சேன்

ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
வாடாத வாழைக் குருத்தே நானே
வந்தேனே தேடித் தானே
வாடாத வாழைக் குருத்தே நானே
வந்தேனே தேடித் தானே

(ஆ-ஆ)
(ஆ-ஆ)
(ஆ-ஆ)
(அ-அ-ஆ)

உன்னை எண்ணி கன்னி மனம்
ஓடுது பாரு தேசம் எங்கும்
உங்களத் தான் கண்டுபுட்டா
உள்ளுக்குள் ஏதோ பாசம் பொங்கும்

ஊர் என்ன உலகம் என்ன இப்போது
நான் உன்னை சேர்ந்தா போதும் எப்போதும்
ஊர் என்ன உலகம் என்ன இப்போது
நான் உன்னை சேர்ந்தா போதும் எப்போதும்

காலம் இருக்கு ஒரு நேரம் இருக்கு
மாலை முடிக்க ஒரு யோகம் இருக்கு
விட்ட குறை தொட்ட குறை
ஒண்ணுக்குள் ஒண்ணா சேர்ந்திருக்கு

ஏலேலக் குயிலே ஏல மலை வெயிலே
ஆலோலம் பாடும் அன்னமே ஒயிலே
வாடாத வாழைக் குருத்தே நானே
வந்தேனே தேடித் தானே
வாடாத வாழைக் குருத்தே மானே
வாரேனே மாமன் நானே

(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)
(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)
(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)
(திந்திந்-நாக்கடி-தினக்-நாக்கடி)
(திந்திந்-நாக்கடி-திந்திந்-நா)

(ஹேய்)
(ஹேய்)
(ஹேய்)
(ஹேய்-ஹேய்)
(ஹேய்-ஹேய்-ஹேய்-ஹேய்-யா)



Credits
Writer(s): Gangai Amaran, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link