Rathiri Pozhuthu

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

ராத்திரி பொழுது, ஹ!
உன்ன பாக்குற பொழுது, ஹொய்!
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது, ஆஹான்!
அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு ஓ!

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

ஓடையிலே பனி வாடையிலே
ஓடையிலே பனி வாடையிலே
ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு
ஒட்டிக்கிட்ட நமக்கு உத்தரவு எதுக்கு

பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய்
பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய்
பக்கத்தில மச்சான் மச்சான் அட ஹோய்
பாசத்தையே வச்சான் வச்சான் அட ஹோய்

மானே இளமானே உனை முத்தாட வந்தேனேநானே

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அட வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அட வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு, ஹோய்!

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

தேனிருக்கு தெண மாவிருக்கு
தேனிருக்கு தெண மாவிருக்கு
சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு
சேத்து வச்ச விருந்து காத்துக்கிட்டு இருக்கு

ஆடியிலே காவேரியாம் அட ஹோய்
இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்
ஆடியிலே காவேரியாம் அட ஹோய்
இந்தப் பக்கம் நீ வாரீயா அட ஹோய்
ஆசை ஒரு பூசை நீ இங்கே வா அன்பாக பேச

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

ராத்திரி பொழுது
உன்ன பாக்குற பொழுது
அடி வேர்த்து கொட்டுது
வார்த்தை முட்டுது கேக்குற பொழுது

அட உன்கிட்டத்தான் என்ன இருக்கு
அதை தெரிஞ்சுக்கிறேன் கிட்ட நெருங்கு, ஹோய்!



Credits
Writer(s): Gangai Amaran, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link