Oru Kadhal

ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

பெண் பூவே, வாய் பேசு
பூங்காற்றாய், நீ வீசு
காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

கன்னிப் பூவும் உன்னை
பின்னிக் கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது
எண்ணிக் கொள்ள வேண்டும்

முத்தங்கள் சங்கீதம் பாடாதோ?
உன் கூந்தல் பாயின்று போடாதோ?

கண்ணா கண்ணா உன்பாடு
என்னைத் தந்தேன் வேறோடு
உன் தேகம் என் மீது

ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

உன்னைப் போன்ற பெண்ணை
கண்ணால் பார்த்ததில்லை
உன்னையன்றி யாரும்
பெண்ணாய் தோன்றவில்லை

பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு

பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
என்னோடு பண்பாடு

ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி

பெண் பூவே, வாய் பேசு
பூங்காற்றாய், நீ வீசு
காதல் கீதம் நீ பாடு

ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி



Credits
Writer(s): Kabilan Vairamuthu, Karthik Raja
Lyrics powered by www.musixmatch.com

Link