Thopporam Thottilkatti

ம்-ம்-ம்-ம்-ம்
ஓ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
ஹோ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ
ஆ-அ-ஆ-அ

தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்ல சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு அது கேக்-கா-தா
அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா-டா-தா
பாடும் பாட்டு அது கேக்-கா-தா
அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா-டா-தா

தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்ல சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி பாடுதடி சில்லு வண்டு

அச்சி வெல்லம் பச்சரிசி கட்டி வைச்சதாரோ
அத்தை மகன் சுத்திவர பொட்டு வைச்சதாரோ
அச்சி வெல்லம் பச்சரிசி கட்டி வைச்சதாரோ
அத்தை மகன் சுத்திவர பொட்டு வைச்சதாரோ

ஒத்தையிலே நிக்கையிலே தொட்டது யாரடியோ
தொட்ட கை சுட்டத போல விட்டது யாரடியோ
ரோட்டோரம் ரோசாப்பூ ஆத்தோரம் தாழம்பூ
எல்லாரும் கொண்டாடும் பெண் பூ

தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்ல சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு அது கேக்-கா-தா
அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா-டா-தா

சேத்துக்குள்ள சிக்கிகிட்டு நிக்குது ஒரு காளை
நாத்துகளை விட்டுபுட்டு பாப்ப தென்ன ஆளை
சேத்துக்குள்ள சிக்கிகிட்டு நிக்குது ஒரு காளை
நாத்துகளை விட்டுபுட்டு பாப்ப தென்ன ஆளை

நாத்தோடு காத்தும் வந்து தந்தனம் பாடுதடி
கூத்தாடும் நேரம் வந்து சந்தனம் பூசுதடி
கடலோடு வெண்சங்கு காத்தோடு தெம்மாங்கு
கேக்காத காதேது இங்கே

தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்ல சிட்டு
ஆத்தோரம் மெட்டு கட்டி பாடுதடி சில்லு வண்டு
பாடும் பாட்டு அது கேக்-கா-தா
அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா-டா-தா
பாடும் பாட்டு அது கேக்-கா-தா
அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா-டா-தா

Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link