Thegam Sirakadikkum

தேகம் சிறகடிக்கும்-ஹோய்-வானம் குடை பிடிக்கும்
தேகம் சிறகடிக்கும்-ஹோய்-வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில்
காதல் கீதம் பாடும்
தேகம் சிறகடிக்கும்-ஹோய்-வானம் குடை பிடிக்கும்

ஆசை இன்று பாதை போடும் நாணம் வந்து ஊஞ்சலாடும்
தேவை இங்கு தூது போகும் தேகம் வந்து போர்வை ஆகும்
இதயமே (நலமா)
இளமையே (சுகமா)
சோதனை (செய்யவோ)
தேன்மழை (பெய்யவோ)

காதல் கீதம் பாடும்
தேகம் சிறகடிக்கும்-ஹோய்-வானம் குடை பிடிக்கும்
தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில்
காதல் கீதம் பாடும்
தேகம் சிறகடிக்கும்-ஹோய்-வானம் குடை பிடிக்கும்

நாளை உந்தன் தோளில் நானும் மாலையாக மாற வேண்டும்
கண்கள் உந்தன் கண்களாலே காட்சி யாவும் காண வேண்டும்
அனுபவம் (புதிது)
அடைந்ததே (மனது)
காதலின் (சீதனம்)
ஆனதே (பெண் மனம்)

காதல் கீதம் பாடும்
தேகம் சிறகடிக்கும்-ஹோய்-வானம் குடை பிடிக்கும்
தேடுது (ம்-ஹும்) பெண் மயில் (ம்-ஹும்)
சேர்ந்தது (ம்-ஹும்) ஓர் குயில் (ம்-ஹும்)
காதல் கீதம் பாடும்
தேகம் சிறகடிக்கும்-ஹோய்-வானம் குடை பிடிக்கும்



Credits
Writer(s): Ilaiyaraaja, Mu Mehta
Lyrics powered by www.musixmatch.com

Link