Ammaadiyo Pothum Pothum

அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்

அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்

சில்லென்ற பூங்காற்று வீசினால்
தேகம் இங்கு வாடும்
செந்தூர பூவோடு பேசினால்
இன்பம் வந்து கூடும்

தனிமையோ தவிக்குதே
இனிமையோ தழுவிடுதே
லலலலா லலலலா
லலலா லல லலலா

தென்றல் காற்றும் தூபம் போடும்
என் மேனிதான் வாடுதே

அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்

அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்

லல்லல் லல்லா (ஹா)
லாலலல் லா (ஹா)
லல்லல் லல்லா (ஹா)
லாலலல் லா (ஹா)

லல்லல் லா
லல்லல் லா
லல்லல் லா

ஹா ஹாஹாஹா
ஹா ஹாஹாஹா
ஹாஹாஹா

காவிரி நீர்போல ஆசைகள்
நெஞ்சில் வந்து மோதும்
காணாமல் வீணாகும் கங்கையும்
காதல் துன்பம் மோதும்

யமுனை ஆறு கடலிலே
கலக்கவே துடிக்கிறதே
லலலலா லலலலா
லலலலா லல லலலா
பொங்கும் ஆசை மேலும் ஏற
தண்ணீரும் சூடானதே

அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்

அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்

லாலா லாலா லால்லா லால்லா
லாலா லாலா லால்லா லால்லா



Credits
Writer(s): Ilaiyaraaja, Muthulingam
Lyrics powered by www.musixmatch.com

Link