Sandaaliye - From "Yaanai"

உச்சி பனயில என்ன கட்டிதான்
தொங்க விட்டுட்டாளே
என் உசுர தொட்டுட்டாளே
என் மனச தட்டிட்டாளே
என் கண்ண கட்டிட்டாளே
என் கனவ ஒடச்சிட்டாளே

என் கண்ண கட்டிட்டாளே
என் கனவ ஒடச்சிட்டாளே

ஏய் சண்டாளியே என் சதிகாரியே
ஏய் சண்டாளியே என் சதிகாரியே

உன்ன கண்டதுமே மண்டக்குள்ள tent'uh போட்டுப்புட்ட
ஒரு phone'uh போட்டு என் மனச ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவ உண்டு ஆக்கிப்புட்ட
உசுர துண்டு ஆக்கிப்புட்ட

ஊதாக்கர வேட்டி கட்டி
ஒதவாக்கர பேச்ச பேசி
என் வயச திரியில்லாம எரிய வச்சிபுட்டான்
நெறய நேரம் பாக்காமலே நெனைக்க வெச்சிப்புட்டான்
தானா சிரிக்க வச்சிப்புட்டான்
தனியா பொலம்ப வச்சிபுட்டான்

ஏலேலேலே... தன்தானே... தன்தான... தானானா
ஏலேலேலே... தன்தானே... தன்தான... தானானா

ஏய் உச்சிப்புளி வேத கோயில் வந்தேன் பிள்ள
கூடத்துல மண்டி போட்டு நின்னேன் பிள்ள
உனக்காக காத்திட்ருந்தேன்
உன்னுடைய வீட்டு பக்கம் நோட்டம் விட்டேன்
ஏய் உன்னுடைய ரோட்டுப் பக்கம் ரூட்ட போட்டேன்
பாக்காம தவிச்சிட்ருந்தேன்

நீ சீம ஓட முள்ள போல அழகா குத்த
நான் சேதுக்கர சிப்பி போல வாய பொத்த
நான் உன்னுடைய call'க்காக காத்திட்ருப்பேனே
Phone'ah பாத்திட்ருபேனே
தனியா முழிச்சிட்ருப்பேனே

ஏய் சண்டாளியே என் சதிகாரியே
ஏய் சண்டாளியே என் சதிகாரியே

உன்ன கண்டதுமே மண்டக்குள்ள tent'uh போட்டுப்புட்ட
ஒரு phone'uh போட்டு என் மனச ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவ உண்டு ஆக்கிப்புட்ட
உசுர துண்டு ஆக்கிப்புட்ட

நான் உன்னுடைய பேர சொன்னா கிறுக்கா ஆறேன்
பக்கத்துல நீயும் வந்தா முறுக்கா மாறேன்
என்ன நான் கொழப்பிட்ருக்கேன்
ஏய் வெட்டுப்பட்ட ஆட்டப்போல துடிச்சிட்ருக்கேன்
வெக்கப்பட்டு நானும் இப்போ நடிச்சிட்ருக்கேன்
தல கீழா நடக்றேன் பிள்ள

நீ என்னவிட கொஞ்சமாத்தான் அழகாருக்க
கொஞ்சுறதில் என்ன விட பலமாருக்க
நான் உன்னுடைய வார்த்தைக்காக காத்திட்ருப்பேனே
எதிர் பாத்திட்ருப்பேனே நெசமா நெனச்சிட்ருப்பேனே

ஏய் சண்டாளியே என் சதிகாரியே
ஏய் சண்டாளியே என் சதிகாரியே

உன்ன கண்டதுமே மண்டக்குள்ள tent'uh போட்டுப்புட்ட
ஒரு phone'uh போட்டு என் மனச ரெண்டு ஆக்கிப்புட்ட
உறவ உண்டு ஆக்கிப்புட்ட
உசுர துண்டு ஆக்கிப்புட்ட



Credits
Writer(s): G.v. Prakash Kumar, Snehan
Lyrics powered by www.musixmatch.com

Link