Ebenezerae

இம்மட்டும் எங்களுக்கு உதவி செய்தீர்
எபிநேசர் உம் பெயர் தானே
இம்மட்டும் எங்களுக்கு உதவி செய்தீர்
யெகோ வா நீர் பெரியவரே

எதிரியின் சேனையை முறியடித்த்தவரே
பெலிஸ்தரின் சேனையை முறியடித்த்தவரே
கன்முன் இராமல் துரத்திவிட்டீர்
மகா பெரிய ஜெயங்கொடுத்தீர்

கர்த்தாவே நீர் என்னை எல்லாத்தீமைக்கும்
விலக்கி என்னை மீட்டு எடுத்தீரே
பிறந்த நாள்முதல் ஆதரித்தீர்
இந்நாள் வரையிலும் நடத்திவந்தீர்

தேவரீர் நீர் என்னை இந்த நாள் வரைக்கும்
தோளில் சுமந்து கொண்டு வந்ததற்கு
நானும் என் வீடும் எம்மாத்திரம்
உம் அடியேனுக்கு தயவு செய்தீர்



Credits
Writer(s): Samson Jayakumar
Lyrics powered by www.musixmatch.com

Link