Dheva Manushanae

நீயோ தேவ மனுஷனே ஓடு ஓடு விட்டோடு
தேவமனுஷனே

தேவபக்தி ஆதாய தொழில் அல்லவே

போதும் என்ற மனதுள்ள தேவபக்தியே
இதினால் நமக்கு மிகுந்த ஆதாயமே.

பணஆசை எல்லாத் தீமைக்குமே
அது வேராயிருக்கிறது அறிந்துகொள்வோமே

விசுவாசத்தின் நல்ல போராட்டம்
நாமும் போராடி நித்தியஜீவன் பற்றிக்கொள்வோமே



Credits
Writer(s): Samson Jayakumar
Lyrics powered by www.musixmatch.com

Link