Thazhvil Ennai Thookineer

தாழ்வில் என்னை தூக்கினீர்
தகுதியாக நிறுத்திநீர்
தாயுமாய் தகப்பனாய்
தாங்கி தாங்கி வருகிறீர்
தாங்கி என்னை சுமக்கின்றீர்

உமக்கே மகிமை உமக்கே புகழ்ச்சி உமது நாமம் வாழ்கவே...

கடந்த நாள் துன்ப வேளையில்
உம் கரத்தால் என்னை மூடினீர்
வாதை நோய் வந்த நெருக்கத்தில்
உம் வார்த்தை கொடுத்து தாங்கினார்

உம்மைபோல் ஒரு தெய்வமும் இப்படி தப்புவிப்பதில்லையே!
தாயுமாய் தகப்பனாய் மார்பில் அனைத்துக்கொண்டீரே

கலங்கின அந்த நேரத்தில்
கருத்தாய் கண்ணீர் துடைக்கின்றீர்

கான்கின்ற தேவன் நீரே
எல்ரோயி என்றழைக்கிறேன்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
மெய்யாய் கை விடுவதில்லை



Credits
Writer(s): Samson Jayakumar
Lyrics powered by www.musixmatch.com

Link