இமை (Imai)

விழியில் நீ... யன்றோ
இமை போல் காக்கின்றேன்
கண்மணியே
என் விழியில் நீயன்றோ
என் உயிரும் நீயே
உன்னில் என்னை காண்பேனே

உன் வழி நான் அன்றோ

அணைப்பாய் அன்பினால்
தலைமுறையாய் வாழும் வழி
பழம் பெருமை போற்றுவோம்
நல் வாழ்வின் வழியும் இதே

அன்பாய் மாறிடு
மனம் வீசும் மலரும் இதுவே
காலம் மாறலாம்
என்றும் மாறாதே நம் வழக்கங்கள்

உன் இதயம் பேசுமே
அதன் வழி சென்றிடு



Credits
Writer(s): B.m. Krishna
Lyrics powered by www.musixmatch.com

Link