Boomer (A Mooditu Ponga Da Anthem)

Boom Boom Boom Boomer
Boom Boom Boom Boomer

கத்துக்குள்ள கூவாதடா
தள்ளி நில்லு கம்முனாட்டி
வெறும் வாயேன் மேல வண்டான்
Trunku பெட்டி back அ ஆட்டி
கொலைக்குது நாயி இவன்
நாக்கு செத்த நார பேயி
முட்டை ஓட்சி வாய தேயி
டேய் நொய் நொய்

பிளக்க பசங்கோ
நாங்க இல்ல feel பன்ன
என்னவேனா பேசுங்கோ
Time இல்ல prove பன்ன
கண்ண கொஞ்சம் மூடுங்கோ
காத கொஞ்சம்
வாய கொஞ்சம் மூடுங்கோ
மூடிட்டு போங்கடா

Cringe க்கு பொறந்தவனே ஆமாங்கோ
Cringe ஆ வே வளந்தவனே ஆமாங்கோ
Cringe ஆ வே வாழறானே ஆமாங்கோ
Brinjal ஹே இல்லாதவனே

Cringe க்கு பொறந்தவனே ஆமாங்கோ
Cringe ஆ வே வளந்தவனே ஆமாங்கோ
Cringe ஆ வே வாழறானே ஆமாங்கோ
Brinjal ஹே இல்லாதவனே

பழமொழி சொல்லி
Class எடுப்பான் oley
அந்த காலத்துல நாங்கலாம்னு
கதை அளப்பான் oley
தொப்ப தட்டி நடப்பவன்
தொப்பி மூஞ்சி dangeruh
முடிகொட்டி போனவெல்லாம்
Very very dangeruh

தமிழுல பேசுவங்கோ
த த த த தாத்தாமாறி
இங்கிலீசுல பேசுவங்கோ
இ இ இ இ echa மாறி
வாயில ஓட்டுவான்
வண்டிய tara bura னு
ரம்பம் போட்டு அறபாங்கோ
வாழ்க்கையை bara bara னு

This உலகம் செரி இல்ல
அவன் இவனும் கொர சொல்ல
அது நொட்டை இது நொட்டை
நீ சொல்லு போடா சொட்ட

This உலகம் செரி இல்ல
அவன் இவனும் கொர சொல்ல
அது நொட்டை இது நொட்டை
நீ சொல்லு போடா சொட்ட

மூடிட்டு போங்கடா

டேய் டேய்

ஆமாங்கோ ஆமாங்கோ

மூடிட்டு போங்கடா

Cringe க்கு பொறந்தவனே ஆமாங்கோ
Cringe ஆ வே வளந்தவனே ஆமாங்கோ
Cringe ஆ வே வாழறானே ஆமாங்கோ
Brinjal ஹே இல்லாதவனே

Cringe க்கு பொறந்தவனே ஆமாங்கோ
Cringe ஆ வே வளந்தவனே ஆமாங்கோ
Cringe ஆ வே வாழறானே ஆமாங்கோ
Brinjal ஹே இல்லாதவனே



Credits
Writer(s): Valam Kudimal
Lyrics powered by www.musixmatch.com

Link