Thaazham Poove Vaasam

ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு

நடந்தா
காய்ஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா
கோயில் மணி அடிக்கும்
கண்ட கண்ணுபடும்

பேசும் போது தாய பார்த்தேன்
தோளில் தூங்க பிள்ளை ஆனேன்
நெஞ்சத்திலேஏஏஏஏ
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி
ஆரிரரோ பாடவோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு

இனி நான்
கோடி முறை பொறப்பேன்
உன்னை நான்
பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே

நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
என் உயிரேஏஏஏ
என் உயிரே நீ இருக்க
உன்னுயிரும் போகுமா

தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சம் இல்ல
தாலேலோ தாலேலோ

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்



Credits
Writer(s): Gangai Amaran, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link