Saachitale (From "Love Today")

டு-டு-டு-டு-டு-டு
டு-டு-டு-டு-டு-டு
டு-டு-டு-டு-டு-டு
டு-டு-டு-டு-டு-டு-டு

ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா Number கேட்டா
பசங்க Scene-a போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ Smart-a?

Cute'டானா Smile-la போட்டு சாச்சிட்டாளே
கண் ஜாட காட்டி என்னை கவுத்துட்டாளே
First எல்லாம் ஒழுங்கா நின்னேன்
என்னடி, என்ன பண்ண?
நிதானம் இப்போ இல்ல
காலும் தரயில் நிக்கவில்ல

சாச்சிட்டாளே, ஆள சாச்சிட்டாளே
மாத்திட்டாளே, வாழ்க்க மாத்திட்டாளே
சாச்சிட்டாளே, ஆள சாச்சிட்டாளே
மாத்திட்டாளே, வாழ்க்க மாத்திட்டாளே

ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே

டு-டு-டு-டு-டு-டு
டு-டு-டு-டு-டு-டு
டு-டு-டு-டு-டு-டு
டு-டு-டு-டு-டு-டு-டு

வெறுப்பான நேரம் எல்லாம்
வாழ்க்க வேணாம் தோணும்
நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்
நிஜமான Kiss-a வேணாம்
Kiss-u, Smiley போதும்
அத பாத்து, பாத்து சிரிச்சிப்பேண்டி
ஒவ்வொரு நாளும்

அப்பப்போ கோவம் வரும்
உன் கூட சண்ட வரும்
இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும்

ஏய், நான் உன்ன தெரிஞ்சிகிட்டேன்
உன்னை full-a புரிஞ்சிகிட்டேன்
நீ தப்பே பண்ணுனாலும்
அத ரசிச்சிகிட்டேன்

உன்ன புடிச்சிகிட்டேன்
Tight-a புடிச்சிகிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன்
உன்ன புடிச்சிகிட்டேன்
Tight-a புடிச்சிகிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன், டேன்-டேன்-டேன்!

ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா Number கேட்டா
பசங்க Scene-a போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ Smart-a?

டு-டு-டு-டு-டு-டு
டு-டு-டு-டு-டு-டு
டு-டு-டு-டு-டு-டு
டு-டு-டு-டு-டு-டு-டு

ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே



Credits
Writer(s): Pradeep Ranganathan, Raja Yuvanshankar
Lyrics powered by www.musixmatch.com

Link