Madura Veeran

(தன்னனந-ந-ந-நா,தன்னனந-ந-ந-நா)
(தன்னனந-ந-ந-நா,தன்னனந-ந-ந-நா)
(தன்னனந-ந-ந-நா,தன்னனந-ந-ந-நா)
(தன்னனந-ந-ந-நா,தன்னனந-ந-ந-நா)

ஹே, மதுர வீர அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே

வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே

மாருல ஏறிட இடந்தா
மீசைய நீவுற வரந்தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன்டா (ம் வர போறேன்டா)
உன் கூட வரேன்டா (உன் கூட வரேன்டா)

தேனி மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கித்தான்
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவா

ஊரே கண்ணு போடத்தான்
மாமன் உண்ண கூடித்தான்
புள்ள நூறுதான்
நான் பெத்து போடவா

கொடை சாஞ்சேனே
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி.இ
ஒன் கூட வரேண்டி (ஒன் கூட வரேண்டி)
ஒன் கூட வரேன்டி (ஒன் கூட வரேண்டி)

மாமன் கண்ணு சூரியே
ஈர கொலை ஏறியே
எதமா என்னை குத்திக் கொல்லாதே

ஹே-எஹ்-ஹே, ஆந்தை முழி காரியே
அருவாமனை மாரியே
சொகமா என்னை வெட்டித்தளதே

சேலை முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்

மாமன் நெஞ்சில் மேலதான்
ஆட்டுக்குட்டி போலத்தான்
கேட்டும் தூங்கத்தான்
பத்து சென்மம் வாங்குவேன்

எடி பேச்சியே, என்னை சாச்சியே
என்னை மாத்தி புதுசாக்கி
உசுராக்கி உன் கையில் தாரேன்டி

ஒன் கூட வரேன்டி (ஒன் கூட வரேன்டி)
நான் கூட வரேன்டி (நான் கூட வரேன்டி)
ஒன் கூட வரேன்டி (ஒன் கூட வரேன்டி)
நான் கூட வரேன்டி (நான் கூட வரேன்டி)



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Raju Murugan
Lyrics powered by www.musixmatch.com

Link