Kalyaana Chelai

கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை

ஆஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஆ

கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை

நீயாக மேடை ஏற்றிப்
போடும் பூ மாலை
பாடாத ராகம் கேட்டு
கொண்டேன் உறவு
சூடாத பூவைத் தேடும்
எந்தன் மனது

கல்யாணச் சேலை
உனதாகும் நாளை

காதல் திருமொழி காட்டும்
இரு விழி கூட்டும் புது சுகமே
பாதி புதியது
மீதி தெரியுது ஏது இனி தடையே

காதல் திருமொழி காட்டும்
இரு விழி கூட்டும் புது சுகமே
பாதி புதியது
மீதி தெரியுது ஏது இனி தடையே

சொந்தம் இன்று மலரும்
சொர்க்கம் இங்கே புலரும்
அசை போடும் ஆசை கூடுதே
போதும் புது வேகம் இதுதானா

கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை

ஆஆஅஆஅஆஅ ஆஅஆஅஆ
ஹாஆஹா ஆஹாஆ
ஹாஆஹாஆஹாஆ

பாவை இள மலர்
மேனி தொடும் சுகம்
நேரம் வரும் தருவேன்
மாலை முழு மதி
சாயும் பொழுதிலும்
தூக்கம் இனி வருமா

பாவை இள மலர்
மேனி தொடும் சுகம்
நேரம் வரும் தருவேன்
மாலை முழு மதி
சாயும் பொழுதிலும்
தூக்கம் இனி வருமா

கண்ணில் மஞ்சம் விரியும்
பெண்மை தஞ்சம் அடையும்
அனல் மீது பூவாய் வேகுதே
நாளும் சுப நாளே இது போலே

கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை

நீயாக மேடை ஏற்றிப்
போடும் பூ மாலை
பாடாத ராகம் கேட்டு
கொண்டேன் உறவு
சூடாத பூவைத் தேடும்
எந்தன் மனது

கல்யாணச் சேலை
எனதாகும் நாளை
கல்யாணச் சேலை
எனதாகும் நாளை



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link