Thenpandi Thamizhe En

தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
இசைபாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உனைப் பாடவேண்டும் ஆயிரம்
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே

வாழ்த்தி உன்னைப் பாடவே
வார்த்தை தோன்ற வில்லையே
பார்த்து பார்த்து கண்ணிலே
பாசம் மாற வில்லையே
அன்பு என்ற கூண்டிலே
ஆடிபாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே
அண்ணன் உன்னை போற்றுதே
தாவிவந்த பிள்ளையே
தாயை பார்த்த தில்லையே
தாவிவந்த பிள்ளையே
தாயை பார்த்த தில்லையே
தாயை போல பார்க்கிறேன்
வேறு பார்வை இல்லையே
மஞ்சலோடு குங்குமம்
கொண்டு வாழ வேண்டுமே
நீ என்றும் வாழ வேண்டுமே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
இசைபாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உன்னைப் பாடவேண்டும் ஆயிரம்
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே

தேகம் வேறு ஆகலாம்
ஜீவன் ஒன்று தானம்மா
அன்பு கொண்டு பாடிடும்
அண்ணன் என்னை பாரம்மா
கோவில் தேவை இல்லையே
நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் காதிலே
நாளும் வாழும் தேவனே
கூடுவாழும் குருவிகள்
பாடும் பாசப் பறைவகள்
கூடுவாழும் குருவிகள்
பாடும் பாசப் பறைவகள்
வாழ்த்துவேனே உனை போற்றுவேன்
வாழ்வெலாம் உனை ஏற்றுவேன்
காலம் காலம் யாவிலும்
சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே
நாம் சேர்ந்து வாழ வேண்டுமே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
இசைபாடும் ஒரு காவியம்
இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம்
உனைப் பாடவேண்டும் ஆயிரம்
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே
தென்பாண்டி தமிழே
என் சிங்கார குயிலே



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link