Coka 2.0 (From "Liger (Tamil)")

செல்ல பெண்ணே
செல்ல பெண்ணே
செல்ல பெண்ணே
Let's go crazy

செல்ல பெண்ணே கோகா கோகா
கோகா கோகா கோகா கோகா கோகா
தாள கண்ணே கோகா கோகா
கோகா கோகா கோகா கோகா கோகா

செல்ல பெண்ணே கோகா கோகா கோகா
தாள கண்ணே கோகா கோகா கோகா
செல்ல பெண்ணே கோகா கோகா கோகா
தாள கண்ணே கோகா கோகா கோகா
செல்ல பெண்ணே கோ கோ கோ கோ கோகா
தாள கண்ணே கோ கோ கோ கோ கோகா
Let's go

அடி பச்சைக்கிளி நெஞ்சுக்குள்ள
அடாவிடி பண்ணி கொல்லுறியே என்ன
உன் மோகத்துக்கு மோசம் போயி
சுத்துறேனே பெண்ணே சுத்துறேனே பின்னே

அடி பச்சைக்கிளி நெஞ்சுக்குள்ள
அடாவிடி பண்ணி கொல்லுறியே என்ன
உன் மோகத்துக்கு மோசம் போயி
சுத்துறேனே பெண்ணே சுத்துறேனே பின்னே

உன் மயக்கம் வருதே
குத்தி குத்தி கொல்லுதே
உன் மூச்சு பத்த வைக்குதே

செல்ல பெண்ணே கோகா கோகா கோகா
தாள கண்ணே கோகா கோகா கோகா
செல்ல பெண்ணே கோகா கோகா கோகா
தாள கண்ணே கோகா கோகா கோகா

செல்ல பெண்ணே
செல்ல பெண்ணே
செல்ல பெண்ணே
செல்ல பெண்ணே கோகா கோகா

ஹான் ஜி
ஹே வாடா மச்சங்களை
எண்ணி கொஞ்சம் பாரடா
உன் பச்சைப்பிள்ளை என்னிக்குமே
நான் அடா
உன் காய்ச்சல் மேலே பட்டதும்
என் நெஞ்சு speed திக்கு திக்கு ஏறுதே

ஹே வாடா மச்சங்களை
எண்ணி கொஞ்சம் பாரடா
உன் பச்சைப்பிள்ளை என்னிக்குமே
நான் அடா
உன் காய்ச்சல் மேலே பட்டதும்
என் நெஞ்சு speed திக்கு திக்கு ஏறுதே

நீ சூப்பரா வெச்சு செஞ்சியே
டக்கரா மயக்கி புட்டியே
நீ சக்கரை ஏத்தி விட்டியே

செல்ல பெண்ணே
செல்ல பெண்ணே
செல்ல பெண்ணே
ஆஹான்

செல்ல பெண்ணே
செல்ல பெண்ணே
செல்ல பெண்ணே
Break it down now
Come on let's go

செல்ல பெண்ணே கோகா கோகா
கோகா கோகா கோகா கோகா கோகா
தாள கண்ணே கோகா கோகா
கோகா கோகா கோ கோ கோ கோ கோ



Credits
Writer(s): Rajiv Kumar Girdher, Chetas Ashwin Shah, George Punnamoottil Lijo, Kunwar Rakesh Gambhir Singh Tomar
Lyrics powered by www.musixmatch.com

Link